Given below are 4 pictures of a cube. Which number is on the face opposite to 3?கீழே நான்கு கனசதுரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன 3 என்ற எண்ணிற்கு எதிரே உள்ள பக்கத்தில் வரும் எண்
A11
B22
C44✓
D55
CCorrect answerசரியான விடை44
⟳Asked more than onceஒன்றுக்கு மேற்பட்ட முறை
This question has also been asked in another paper. That makes it one to know.இதே வினா வேறு வினாத்தாள்களிலும் கேட்கப்பட்டுள்ளது. இது முக்கியமானது.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which number is in opposite plane of 3? [two views of a cube: view 1 shows top 2, left 3, right 5; view 2 shows top 5, left 2, right 4]3-க்கு எதிரான தளத்தில் உள்ள எண் எது? [கனசதுரத்தின் இரு தோற்றங்கள்]
A dice is thrown four times and its four different positions are given below Position 1: top 2, left 3, right 5 Position 2: top 1, left 2, right 3 Position 3: top 3, left 4, right 5 Position 4: top 6, left 2, right 5 Find the number on the face opposite the face showing 2.ஒரு பகடை 4 முறை உருட்டப்படும் போது அதன் 4 வேறுபட்ட நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நிலை 1: மேல் 2, இடது 3, வலது 5 நிலை 2: மேல் 1, இடது 2, வலது 3 நிலை 3: மேல் 3, இடது 4, வலது 5 நிலை 4: மேல் 6, இடது 2, வலது 5 2-ன் எதிர் பக்கமாக இருக்கும் எண்ணைக் காண்க.
How many dots are there on the dice face opposite to the dice face with three dots? Four views (i), (ii), (iii), (iv) of the same die are shown, each displaying three visible faces with varying dot counts (ranging from 1 to 6 dots per face).3 புள்ளிகள் கொண்ட பக்கத்திற்கு எதிரே உள்ள பகடைப் பக்கத்தில் எத்தனை புள்ளிகள் இருக்கும்? ஒரே பகடையின் நான்கு நிலைகள் (i), (ii), (iii), (iv) படங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன; ஒவ்வொரு படத்திலும் மூன்று பக்கங்கள் தெரிகின்றன (புள்ளிகள் 1 முதல் 6 வரை மாறுபடுகின்றன).
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Given below are 4 pictures of a cube. Which number is on the face opposite to 3?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) 4.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Reasoning — which carries 7 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தருக்க அறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 7.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 71 previous-year questions we hold on Reasoning, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 71 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.