TNPSC Mentors
Previous year questionsIndian PolityHow many political parties participated in the 1951 First…

How many political parties participated in the 1951 First Indian General Election?1951-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் எத்தனை?

  1. 5454 ✓
  2. 6464
  3. 7474
  4. 8484
Correct answerசரியான விடை 5454

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) 54.சரியான விடை (A) 54.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    A party to become recognized State Political Party is to getஒரு கட்சி மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமாயின்
    • (i) In general election, the concerned party should get minimum 6% of valid vote.
    • (ii) In a state assembly elections the party should get victory in atleast 2 constituencies.
    • (iii) In general election, the concerned party should get minimum 8% of vote.
    • (iv) In a state assemble elections the party should get victory in atleast 4 constituencies.
    • (i) பொதுத்தேர்தலில் பதிவு செய்யப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் குறைந்தது 6% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.
    • (ii) மாநில சட்டமன்றத்தில் குறைந்தது 2 இடங்களுக்கான தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
    • (iii) பொதுத்தேர்தலில் பதிவு செய்யப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் குறைந்தது 8% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.
    • (iv) மாநில சட்டமன்றத்தில் குறைந்தது 4 இடங்களுக்கான தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
    1. (i) and (iv) are correct(i) மற்றும் (iv) சரி
    2. (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரி
    3. (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரி✓
    4. (iii) and (iv) are correct(iii) மற்றும் (iv) சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011

    The Election Commission of India is situated atஇந்தியத் தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்
    1. Mumbaiமும்பை
    2. Chennaiசென்னை
    3. New Delhiபுதுதில்லி✓
    4. Kolkata.கொல்கத்தா.

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    Which of the following statements regarding political parties in India is/are correct?அரசியல் கட்சிகள் குறித்து கீழ்க்காணப்படும் வாக்கியங்களில் எது/எவை சரியானவை?
    • (a) Parties in India function within the institutional framework of a federal structure and are bound by the country's electoral laws and rules
    • (b) Strong institutionalised parties are vital for healthy democracies
    • (a) இந்திய அரசியல் கட்சிகள் ஒரு கூட்டாட்சி கட்டமைப்புக்குள் செயல்படுகின்றன மேலும் நாட்டின் தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு கட்டுப்படுகின்றன
    • (b) சிறப்பான நிறைவான நாடுகளுக்கு வலுவான நிறுவனமாக்கப்பட்ட கட்சிகள் மிக முக்கியமானவை
    1. (a) only correct(a) மட்டும் சரி
    2. (b) only correct(b) மட்டும் சரி
    3. Both (a) and (b) are correct(a) மற்றும் (b) யும் இல்லை✓
    4. Neither (a) nor (b) is correct(a) யும் இல்லை, (b) யும் இல்லை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "How many political parties participated in the 1951 First Indian General Election?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) 54.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்