If cat=abc, dog=def Then which one of the following may be equal to tan/cotcat=abc, dog=def என இருந்தால் tan/cot என்பது பின்வருவனவற்றுள் எதனால் குறிக்கப்பட்டலாம்?
Acba/aeccba/aec
Bcba/acecba/ace✓
Ccbn/acecbn/ace
Dcbn/aeccbn/aec
BCorrect answerசரியான விடைcba/acecba/ace
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) cba/ace.சரியான விடை (B) cba/ace.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
More Coding-Decoding questionsமேலும் வினாக்கள்
Each one with its options, the correct answer marked, and the exam and year it was asked in.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு, எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
If ABCDE = P1Q2R3S4T5 then which one of the following is equal to Q2BFV7A.ABCDE = P1Q2R3S4T5 என இருந்தால் பின்வருருவனவற்றுள் Q2BFV7A என்பதற்கு சமமானது எது?
If "ORIENT" is written as "532146" and "SOUL" is "7598", how will you write "LINE"?"ORIENT" என்ற சொல்லை "532146" என்றும் "SOUL" என்ற சொல்லை "7598" என்றும் எழுதினால், "LINE" என்ற சொல்லை எப்படி எழுதுவீர்கள்?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "If cat=abc, dog=def Then which one of the following may be equal to tan/cot"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) cba/ace.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Reasoning — which carries 7 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தருக்க அறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 7.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 8 previous-year questions we hold on Coding-Decoding, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 8 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.