If DANGER is coded as 10-7-20-13-11-24, then the code of 'MACHINE' in the same code isDANGER என்பது 10-7-20-13-11-24 என குறியிடப்பட்டிருந்தால், அதே குறிமீட்டில் MACHINE என்னும் சொல்லின் குறியீடு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
There are 5 machines that make 5 parts in 5 minutes. How long does it take to make 100 parts in 100 machines?5 எந்திரங்கள் 5 பாகங்களை 5 நிமிடங்களில் தயாரிக்குமானால் 100 எந்திரங்கள் 100 பாகங்களை எவ்வளவு நிமிடங்களில் தயாரிக்கும்?
A group of letters are given. A numerical code has been given to each letter. These letters have to be unscrambled into a meaning word. Find out the code for the word so formed from the following. R M E N B U 1 2 3 4 5 6எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துகளை இடம்பெயர்த்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி, புதிதாகக் கண்டுபிடித்த வார்த்தைக்கான எண் குறியீடுகளைக் காண்க. R M E N B U 1 2 3 4 5 6
If "HYDROGEN" is represented as JCJZYSSD, how "ANTIMONY" will be represented as"HYDROGEN" என்ற சொல்லை "JCJZYSSD" என்று எழுதினால், "ANTIMONY" என்ற சொல்லை எப்படி எழுத வேண்டும்?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "If DANGER is coded as 10-7-20-13-11-24, then the code of 'MACHINE' in the same code is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) 19-7-9-14-15-20-11.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Reasoning — which carries 7 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தருக்க அறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 7.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 8 previous-year questions we hold on Coding-Decoding, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 8 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.