If → stands for 'addition', ← stands for 'subtraction', ↑ stands for 'division', ↓ stands for 'multiplication', ↗ stands for 'equal to' then which of the following alternatives is correct?→ என்பது கூட்டலையும், ← என்பது கழித்தலையும், ↑ என்பது வகுத்தலையும், ↓ என்பது பெருக்கலையும், ↗ என்பது சமம் என்பதையும் குறித்தால் கீழ்க்கண்டவற்றில் எது சரியானதாகும்?
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
If you stand in a rectangular room, where two adjacent walls are covered with plane mirrors, the total number of your images will beஒரு செவ்வக அறையில் சமதள ஆடிகள் பொருத்தப்பட்ட இரண்டு அடுத்தடுத்த சுவர்களுக்கு இடையே நீ நிற்கிறாய் எனில், உனது மொத்த பிம்பங்களின் எண்ணிக்கை எத்தனை?
The following table shows the courier charges in rupees for sending 1 kg parcel from one city to another. Cities A B C D E A - 10 5 15 10 B - - 7 25 20 C - - - 20 15 D - - - - 10 E - - - - - Among the following the charges will be least for sending parcel from :கீழ்க்கண்ட அட்டவணையில் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு 1 கி.கி. எடையுள்ள பொருளை அனுப்ப ஆகும் செலவு ரூபாயில் தரப்பட்டுள்ளது. நகரங்கள் A B C D E A - 10 5 15 10 B - - 7 25 20 C - - - 20 15 D - - - - 10 E - - - - - கீழ்க்கண்டவற்றுள் எந்த இரண்டு நகர்களுக்கு இடையே அனுப்பப்படும் பொருளுக்கு மிகக் குறைந்த செலவு ஆகும்?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "If → stands for 'addition', ← stands for 'subtraction', ↑ stands for 'division', ↓ stands for 'multiplication', ↗…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) 2 ↓ 5 ← 6 → 2 ↗ 6.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Reasoning — which carries 7 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தருக்க அறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 7.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 71 previous-year questions we hold on Reasoning, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 71 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.