TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceChemistryIn the extraction of iron from its Haematite ore, the flux…

In the extraction of iron from its Haematite ore, the flux added and gangue formed respectively areஇரும்பை அதன் ஹேமடைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கும் போது சேர்க்கப்படும் இளக்கி மற்றும் கசடு முறையே

  1. Oxygen, iron oxideஆக்ஸிஜன், அயர்ன் ஆக்ஸைடு
  2. Carbondioxide, iron carbonateகார்பன்-டை-ஆக்ஸைடு, அயர்ன் கார்பனேட்
  3. Silica, iron silicateசிலிக்கா, அயர்ன் சிலிக்கேட் ✓
  4. Sulphur dioxide, iron sulphateசல்பர்-டை-ஆக்ஸைடு, அயர்ன் சல்பேட்
Correct answerசரியான விடை Silica, iron silicateசிலிக்கா, அயர்ன் சிலிக்கேட்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Silica, iron silicate.சரியான விடை (C) சிலிக்கா, அயர்ன் சிலிக்கேட்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022

    Which of the following statements are true?கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
    • (i) Zinc blende is concentrated by magnetic separation process
    • (ii) Haematite is concentrated by gravity separation process
    • (iii) Aluminium is produced by the electrolytic reduction of fused alumina
    • (iv) Matte is a mixture of cupric sulphide and ferrous sulphide
    • (i) சிங்க் ப்ளாண்ட் காந்தப் பிரிப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
    • (ii) ஹேமடைட் புவிஈர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது
    • (iii) உருகிய அலுமினாவை மின்னாற் பகுப்பு முறையில் ஒடுக்கி அலுமினியம் பெறப்படுகிறது
    • (iv) மேட் என்பது குப்ரிக் சல்பைடு மற்றும் பெர்ரஸ் சல்பைடு ஆகியவற்றின் கலவையாகும்
    1. (i) and (ii)(i) மற்றும் (ii)
    2. (i) and (iv)(i) மற்றும் (iv)
    3. (ii) and (iii)(ii) மற்றும் (iii)✓
    4. (ii) and (iv)(ii) மற்றும் (iv)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016

    Which one of the following cells formed during gametogenesis is diploid?இன செல் ஆக்கத்தின் போது உருவாகும் இரட்டையை செல் இவற்றுள் எது?
    1. Primary polar bodyமுதன்மை துருவ உருப்பு
    2. Spermatidஸ்பெர்மாட்டிட்
    3. Spermatogoniaஸ்பெர்மட்டோகோனியா✓
    4. Secondary polar bodyஇரண்டாம் நிலை துருவ உருப்பு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018

    In higher plants the sporophytic phase is formed after growth and development of the zygote. Point out the type of cell division involved in this growth.உயர்வகை தாவரங்களின் ஸ்போரோபைட்டிக் நிலை சைகோட்டின் வளர்ச்சி மாற்றத்தால் உருவாகிறது. எந்த வகை செல் பிரிவு இதில் செயல்படுகின்றது என்பதை கட்டிக்காட்டு.
    1. Mitosisமைட்டாஸிஸ்✓
    2. Meiosisமியாஸிஸ்
    3. Amitosisஏமைஸ்ட்டாஸிஸ்
    4. Zygotic meiosisசைகோட்டிக் மியாஸிஸ்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 59 Chemistry questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "In the extraction of iron from its Haematite ore, the flux added and gangue formed respectively are"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Silica, iron silicate.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2013 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2013 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 58 previous-year questions we hold on Chemistry, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 58 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்