TNPSC Mentors
Previous year questionsCurrent AffairsIn which city is Indian Institute of Science ( IISc )…

In which city is Indian Institute of Science ( IISc ) located ?இந்திய அறிவியல் நிறுவனம் ( IISc ) உள்ள நகரம்

  1. Chennaiசென்னை
  2. Bangaloreபெங்களூர் ✓
  3. Delhiடில்லி
  4. Mumbaiமும்பை
Correct answerசரியான விடை Bangaloreபெங்களூர்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Bangalore.சரியான விடை (B) பெங்களூர்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017

    Rajiv Gandhi School of Intellectual Property Rights Law is located in ———— (city) of ———— state.ராஜீவ் காந்தி அறிவுசார் சொத்து உரிமை சட்டப் பள்ளி அமைந்துள்ளது ———— நகரில் ———— மாநிலத்தில்.
    1. Chennai – Tamil Naduசென்னை – தமிழ்நாடு
    2. Ujaini – Madhya Pradeshஉஜ்ஜைனி – மத்திய பிரதேஷ்
    3. Cochin – Keralaகொச்சின் – கேரளா
    4. Khargpur – West Bengalகாரக்பூர் – மேற்கு வங்காளம்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018

    ---------- is the first Indian city to get its own logo.இந்தியாவில் தனக்கென்று சின்னத்தை பெற்ற முதல் நகரம் எது?
    1. Puneபூனா
    2. Bengaluruபெங்களூரு✓
    3. Chennaiசென்னை
    4. Delhiடெல்லி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022

    Which of the following statements are true?கீழ்க்காணும் வாக்கியங்களில் எவையெல்லாம் சரி?
    • (i) CDRI – Central Drug Research Institute has developed an indigenous RT – PCR diagnostic kit "Om" for testing the Omicron Variant of Corona Virus.
    • (ii) Om is the first kit made by any government institution for specific testing of Omicron.
    • (iii) Om is the third to be made indigenously for specific testing of Omicron (Corona Virus).
    • (i) மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் CDRI கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டை சோதிக்க உள்நாட்டிலேயே "Om" எனும் ஆர்டி-பிசிஆர் கண்டறியும் கருவி உருவாக்கியுள்ளது.
    • (ii) ஒமிக்ரானின் குறிப்பிட்ட சோதனைக்கு எந்த ஒரு அரசு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் கருவி "Om"
    • (iii) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது கொரோனா வைரஸ் சோதனை கருவி "Om"
    1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    2. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    3. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    4. (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii) அனைத்தும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 206 Current Affairs questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "In which city is Indian Institute of Science ( IISc ) located ?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Bangalore.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2011 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2011 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Current Affairs.நடப்பு நிகழ்வுகள்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 205 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 205 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்