In which year the Staff Selection Board was established in Tamilnadu during the Panagal Ministry?பனகல் அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வு வாரியம் தமிழ்நாட்டில் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
- 19161916
- 19201920
- 19241924 ✓
- 19271927
The correct answer is (C) 1924.சரியான விடை (C) 1924.
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | Pitt's India Act, 1784 | 1. | Decentralization of the legislative powers of Governor-General |
| (b) | Charter Act, 1813 | 2. | Governor-General's Government was known as Government of India for the first time |
| (c) | Charter Act, 1833 | 3. | Appointment of Board of control of six members |
| (d) | Indian councils Act, 1861 | 4. | Deprivation of East Indies Company's monopoly of trade in India |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | பிட் இந்தியச் சட்டம், 1784 | 1. | கவர்னர்-ஜெனரலின் சட்டமியற்றும் அதிகாரங்களை அதிகாரப் பரவலாக்கம் செய்தல் |
| (b) | சாசனச் சட்டம், 1813 | 2. | முதன்முறையாக கவர்னர்-ஜெனரலின் அரசாங்கம் 'இந்திய அரசாங்கம்' என அழைக்கப்பட்டது |
| (c) | சாசனச் சட்டம், 1833 | 3. | ஆறு உறுப்பினர்களைக் கொண்ட கட்டுப்பாட்டு வாரியம் நியமிக்கப்படுதல் |
| (d) | இந்தியக் கவுன்சில் சட்டம், 1861 | 4. | இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தக முற்றுரிமையைக் குறைத்தல் |
All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors