———— is the thought in terms of social, educational and psychological well being among various communities.பல்வேறு சமுதாயங்களுக்கிடையேயான, சமூக, கல்வி மற்றும் உளவியல் நல வாழ்வு தொடர்பான சிந்தனை ———— எனப்படும்.
ACommunal harmonyசமுதாய நல்லிணக்கம்
BNational integrationதேசிய ஒருங்கிணைப்பு✓
CWomen empowermentபெண்கள் முன்னேற்றம்
DCommunity healthசமுதாய நலம்
BCorrect answerசரியான விடைNational integrationதேசிய ஒருங்கிணைப்பு
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) National integration.சரியான விடை (B) தேசிய ஒருங்கிணைப்பு.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Match List I with List II correctly and select your answer using the codes given below : a) World Health Organization b) Women watch c) United Nations Educational Scientific and Cultural Organization d) International fund for agricultural developmentபட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : a) உலக சுகாதார நிறுவனம் b) பெண்கள் காப்பகம் c) ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு d) பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி
The correct statements on the New Chief Election Commissioner of India are:புதியதாக பதவியேற்றுள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரைப் பற்றிய சரியான கூற்றுகளானது:
(i)Gyanesh Kumar took charge as the 26th Chief Election Commissioner of India on February 19th, 2025.
(ii)He is a Kerala cadre of the Indian Administrative Service in the 1989 batch.
(iii)He has been responsible for handling various departments as the secretary to the government of Kerala.
(i)ஞானேஷ் குமார் பிப்ரவரி 19, 2025 அன்று இந்தியாவின் 26வது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார்.
(ii)அவர் 1989 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியின் கேரள பிரிவு அதிகாரி ஆனார்.
(iii)கேரள அரசின் செயலாளராக பல்வேறு துறைகளைக் கையாளும் பொறுப்பை அவர் வகித்துள்ளார்.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "———— is the thought in terms of social, educational and psychological well being among various communities."?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) National integration.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 205 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 205 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.