TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNDevelopment AdministrationJustice. D. Murugesan Committee has been constituted in…

Justice. D. Murugesan Committee has been constituted in 2021 to look into the matter of2021ம் நீதியரசர் D. முருகேசன் குழு —— காரியத்தை ஆராய அமைக்கப்பட்டது.

  1. Reservation for Government school students in Tamil Nadu Police Serviceஅரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்நாடு காவல் துறையில் இடஒதுக்கீடு
  2. Reservation in Public Sector Unitsபொதுத்துறை நிறுவனங்களில் இடஒதுக்கீடு
  3. Enrolment ratio of Government School students in Professional Coursesதொழிற்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் ✓
  4. NEET Examinationநீட் தேர்வு
Correct answerசரியான விடை Enrolment ratio of Government School students in Professional Coursesதொழிற்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Enrolment ratio of Government School students in Professional Courses.சரியான விடை (C) தொழிற்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Match correctly the Acts with the corresponding yearsபின்வரும் சட்டங்களை அது தொடர்புடைய வருடங்களுடன் காலவரிசைப்படி பொருத்துக :
    List IYear
    (a)Dowry Prohibition Act1.1990
    (b)Hindu Marriage Act2.1961
    (c)National Commission for Women Act3.2001
    (d)National Policy for Empowerment of Women4.1955
    பட்டியல் Iஆண்டு
    (a)வரதட்சணை தடைச் சட்டம்1.1990
    (b)இந்து திருமணச் சட்டம்2.1961
    (c)தேசிய மகளிர் ஆணைய சட்டம்3.2001
    (d)பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான தேசியக் கொள்கை4.1955
    1. (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
    2. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
    3. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
    4. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016

    In 1868, the National Income estimate Committee of India was headed by1868 ஆம் ஆண்டில், இந்தியாவின் தேசிய வருவாய் மதிப்பீட்டுக் குழுவினைத் தலைமை தாங்கியவர்
    1. V. K. R.V. RaoV. K. R.V. ராவ் ஆவார்
    2. Shah & Khambattஷா மற்றும் கம்பட் ஆவார்
    3. Dadabhoy Naorojiதாதாபாய் நௌரோஜி ஆவார்✓
    4. W.C. PetersonW.C. பீட்டர்சன் ஆவார்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Planning in India focused at realising a high rate of growth of output in the long term. A basic assumption was that shortage of capital goods in relation to employable persons constituted a fundamental constraint on growth in the economy. Therefore the planning process made no focus on economic growth was viewed as essential for improving the employment situation.
    Which are the following is best implied in the given passage?
    இந்தியாவில் திட்டமிடல் என்பது நீண்டகால உற்பத்தியில் அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டது. வேலைவாய்ப்பு பெறக்கூடிய நபர்களுடன் ஒப்பிடும்போது, மூலதனப் பொருட்களின் பற்றாக்குறை பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படைத் தடையாக அமைகிறது என்பது ஓர் அனுமானம். எனவே, திட்டமிடல் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை, அது வேலைவாய்ப்பு நிலையை அதிகரிப்பதற்காகக் கவனம் செலுத்துகிறது என்று பார்க்கப்படுகிறது.
    கொடுக்கப்பட்ட பத்தியின் மூலம் பின்வருவனவற்றுள் எது சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது?
    1. Independent employment strategy for economic growth.பொருளாதார வளர்ச்சிக்கான சுதந்திரமான வேலைவாய்ப்பு உத்தி.
    2. Growth of employment and its constraint.வேலையின் வளர்ச்சி மற்றும் அதன் கட்டுப்பாடு.
    3. Approach to employment in economic planning.பொருளாதார திட்டமிடலில் வேலை வாய்ப்புக்கான அணுகுமுறை.✓
    4. Economic Development and employment.பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு.

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 65 Development Administration questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Justice. D. Murugesan Committee has been constituted in 2021 to look into the matter of"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Enrolment ratio of Government School students in Professional Courses.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 64 previous-year questions we hold on Development Administration, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 64 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்