TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaMatch correctly the following tourist spots with their…

Match correctly the following tourist spots with their corresponding locations :பின்வரும் சுற்றுலாத் தலங்களை அவற்றின் உரிய இடங்களுடன் சரியாகப் பொருத்தவும் :

List IList II
(a)Adavinainar Dam1.Kadayam village
(b)Ramanadhi Dam2.Kolli hills
(c)Agasthiar falls3.Mekkarai village
(d)Puliancholai4.Papanasam
பட்டியல் Iபட்டியல் II
(a)அடவிநயினார் அணை1.கடையம் கிராமம்
(b)ராமநதி அணை2.கொல்லிமலை
(c)அகஸ்தியர் அருவி3.மேக்கரை கிராமம்
(d)புளியஞ்சோலை4.பாபநாசம்
  1. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
  2. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
  3. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
  4. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2 ✓
Correct answerசரியான விடை (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (a)-3 (b)-1 (c)-4 (d)-2.சரியான விடை (D) (a)-3 (b)-1 (c)-4 (d)-2.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    Match the Tourist spots of India with their Statesஇந்தியாவின் சுற்றுலாத் தலங்களை அதன் மாநிலங்களோடு பொருத்துக
    List IList II
    (a)Hampi1.Andhrapradesh
    (b)Horsley Hills2.Uttarakhand
    (c)Hogenakkal3.Karnataka
    (d)Haridwar4.Tamil Nadu
    பட்டியல் Iபட்டியல் II
    (a)ஹம்பி1.ஆந்திரப் பிரதேசம்
    (b)ஹார்ஸ்லே குன்றுகள்2.உத்திரகாண்ட்
    (c)ஹொகேனக்கல்3.கர்நாடகம்
    (d)ஹரித்துவார்4.தமிழ்நாடு
    1. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
    2. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    3. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
    4. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012

    In Tamil Nadu hill rocks are called by different names in different areas.
    Match hill rocks areas in List I with their different names in List II correctly and select your answer using the codes given below :
    தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகள் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பட்டியல் I ( மலைப்பகுதிகள் உள்ள பகுதிகள் ) ஐ பட்டியல் II ( அவற்றின் பெயர்கள் ) உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
    List IList II
    (a)Vellore1.Kolli hills
    (b)Namakkal2.Kalvarayan
    (c)Villupuram3.Gingee hills
    (d)Tiruvannamalai4.Elagiri hills
    பட்டியல் Iபட்டியல் II
    (a)வேலூர்1.கொல்லிமலை
    (b)நாமக்கல்2.கல்வராயன் மலை
    (c)விழுப்புரம்3.செஞ்சி மலை
    (d)திருவண்ணாமலை4.ஏலகிரி மலை
    1. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
    2. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
    3. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
    4. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    In which hills of Mehalaya, 'Geological Survey of India' (GSI), discovered ancient fossils?இந்திய புவியியல் ஆய்வு மையம், மேகாலயாவில் எந்த மலையில் பழமையான புதைப்படிவுகளை கண்டறிந்தது?
    1. South Garo hillsதெற்கு கேரோ மலைகள்✓
    2. East Khasi hillsகிழக்கு காசி மலைகள்
    3. West Khasi hillsமேற்கு காசி மலைகள்
    4. Jaintia hillsஜைண்டியா மலைகள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match correctly the following tourist spots with their corresponding locations : (a) Adavinainar Dam (b) Ramanadhi Dam…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (a)-3 (b)-1 (c)-4 (d)-2.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்