TNPSC Mentors
Previous year questionsIndian PolityMatch List I with List II : List I (High Courts) (a)…

Match List I with List II :
List I (High Courts)
பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக :
பட்டியல் I (உயர்நீதிமன்றங்கள்)

List IYear
(a)Allahabad1.1862
(b)Delhi2.1884
(c)Karnataka3.1966
(d)Madras4.1896

List II (Year of Establishment)

பட்டியல் Iஆண்டு
(a)அலகாபாத்1.1862
(b)டெல்லி2.1884
(c)கர்நாடகா3.1966
(d)மெட்ராஸ்4.1896

பட்டியல் II (உருவாக்கப்பட்ட ஆண்டு)

  1. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
  2. (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
  3. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
  4. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1 ✓
Correct answerசரியான விடை (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (a)-4 (b)-3 (c)-2 (d)-1.சரியான விடை (D) (a)-4 (b)-3 (c)-2 (d)-1.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014

    In the Provincial Towns such as Chennai, Mumbai, Calcutta and Delhi, which of the following is fixing the value of the cases in the courts of small causes from time to time.மாகாண நகரங்களான சென்னை, மும்பாய், கல்கத்தா மற்றும் டில்லியில் அவ்வப்போதான சிறு வழக்கு நீதிமன்றங்களின் வழக்கின் மதிப்புத் தொகையை அவ்வப்போது நிர்ணயிப்பது
    1. The Provincial Town Authoritiesமாகாண நகர ஆணையங்கள்
    2. The District Collectorமாவட்ட ஆட்சியர்
    3. The High Courtஉயர் நீதிமன்றம்
    4. The State Governmentமாநில அரசாங்கம்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024

    Which of the following states have a Common High Court?கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர்நீதி மன்றத்தைப் பெற்றுள்ளன?
    1. Delhi and Calcuttaடெல்லி மற்றும் கொல்கத்தா
    2. Kerala and Telanganaகேரளா மற்றும் தெலுங்கானா
    3. Punjab and Haryanaபஞ்சாப் மற்றும் ஹரியானா✓
    4. Maharashtra and Gujaratமகாராஷ்டிரா மற்றும் குஜராத்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Choose the right matches :பொருத்தமான ஜோடிகளை தேர்வு செய்க :
    • 1. Power of High Courts to issue certain writs - Article 226
    • 2. Transfer of certain cases to High Court - Article 178
    • 3. Establishment of a common High Court for two (or) more states - Article 231
    • 4. Extension of jurisdiction of High Courts to Union Territories - Article 320
    • 1. உயர் நீதிமன்றங்களின் குறிப்பிட்ட நீதி பேராணைகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் - விதி 226
    • 2. குறிப்பிட்ட வழக்குகளை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றல் - விதி 178
    • 3. இரண்டு அல்லது அதிக மாநிலங்களுக்கு பொதுவான உயர்நீதிமன்றம் அமைத்தல் - விதி 231
    • 4. உயர்நீதிமன்றங்களின் அதிகாரப் பரப்பை ஒன்றியப் பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்தல் - விதி 320
    1. 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
    2. 2 and 4 only2 மற்றும் 4 மட்டும்
    3. 1 and 3 only1 மற்றும் 3 மட்டும்✓
    4. 4 only4 மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match List I with List II : List I (High Courts) (a) Allahabad (b) Delhi (c) Karnataka (d) Madras List II (Year of…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (a)-4 (b)-3 (c)-2 (d)-1.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2015 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2015 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்