TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementMatch the correct classification of land during the Gupta…

Match the correct classification of land during the Gupta period.குப்தர் காலத்தின் நிலங்களை கீழ்க்கண்டவற்றுடன் சரியாக பொருத்திடுக.

List IList II
(a)Kshetra1.Waste land
(b)Khila2.Cultivable land
(c)Aprakata3.Habitable land
(d)Vasti4.Jungle land
பட்டியல் Iபட்டியல் II
(a)சேத்ரா1.தரிசு நிலம்
(b)கிலா2.வேளாண்மைக்கு உகந்த நிலம்
(c)அப்ரகதா3.குடியிருப்பதற்கு உகந்த நிலம்
(d)வஸ்தி4.வன நிலம்
  1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
  2. (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
  3. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3 ✓
  4. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
Correct answerசரியான விடை (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (a)-2 (b)-1 (c)-4 (d)-3.சரியான விடை (C) (a)-2 (b)-1 (c)-4 (d)-3.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024

    Which one of the following is the wrong option for the rock-cut cave temple of Gupta period?கீழ்க்கண்டவற்றுள் எது குப்தர் காலத்துக் குடைவரைக் கோயில் இல்லை?
    1. Udayagiri Cave (Odisha)உதயகிரி குகை (ஒடிசா)
    2. Ajanta and Ellora Caves (Maharashtra)அஜந்தா – எல்லோரா குகை (மகாராஷ்டிரா)
    3. Elephanta Cave (Maharashtra)எலிபண்டா குகை (மகாராஷ்டிரா)✓
    4. Bagh Cave (Madhya Pradesh)பாக் குகை (மத்திய பிரதேசம்)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Which of the following statements are true about the salient features of Gupta sculpture?குப்தா சிற்பத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?
    • (i) The statues of the Gupta period had curly hair.
    • (ii) The Gupta sculptures had foreign influences.
    • (iii) The aim of the Gupta sculpture was to represent the spiritual ideas.
    • (i) குப்தர் காலத்துச் சிலைகள் சுருள் முடியைக் கொண்டிருந்தன.
    • (ii) குப்தர் சிற்பங்களில் வெளிநாட்டு தாக்கம் இருந்தன.
    • (iii) குப்தர் சிற்பத்தின் நோக்கம் ஆன்மீக கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.
    1. (ii) only(ii) மட்டும்
    2. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    3. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016

    Which of these describes the conquest and victories of Samudra Gupta?சமுத்திரகுப்தர் படையெடுப்பு, வெற்றிகளைப் பற்றி எந்த கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது?
    1. Uthiramerur inscriptionஉத்திரமேரூர் கல்வெட்டு
    2. Allahabad Pillar inscriptionஅலகாபாத் தூண் கல்வெட்டு✓
    3. Ihola inscriptionஐஹோலே கல்வெட்டு
    4. Ashokas inscriptionஅசோகரின் கல்வெட்டு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the correct classification of land during the Gupta period. (a) Kshetra (b) Khila (c) Aprakata (d) Vasti 1.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (a)-2 (b)-1 (c)-4 (d)-3.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்