TNPSC Mentors
Previous year questionsIndian PolityMatch the following : (a) Union of India Vs Naveen Jindal…

Match the following :கீழ்க்கண்டவற்றைச் சரியாக பொருத்துக :

List IList II
(a)Union of India Vs Naveen Jindal1.Reservation in promotion for SC/ST's
(b)Prakash Singh Vs Union of India2.Women entry into Sabarimala Temple
(c)M. Nagaraj Vs Union of India3.Right to fly the National flag
(d)Indian Young Lawyers Assn. Vs State of Kerala4.Police Reforms
பட்டியல் Iபட்டியல் II
(a)இந்திய யூனியன் Vs நவீன் ஜிந்தால்1.SC/ST மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது
(b)பிரகாஷ் சிங் Vs இந்திய ஒன்றியம்2.சபரிமலை கோவிலுள் பெண்களை அனுமதிப்பது
(c)M. நாகராஜ் Vs இந்திய ஒன்றியம்3.தேசியக் கொடியை பறக்கவிடும் உரிமை
(d)இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் Vs கேரள மாநிலம்4.காவல்துறைச் சீர்திருத்தம்
  1. (a)-3, (b)-4, (c)-1, (d)-2(a)-3, (b)-4, (c)-1, (d)-2 ✓
  2. (a)-2, (b)-4, (c)-1, (d)-3(a)-2, (b)-4, (c)-1, (d)-3
  3. (a)-4, (b)-2, (c)-1, (d)-3(a)-4, (b)-2, (c)-1, (d)-3
  4. (a)-1, (b)-4, (c)-3, (d)-2(a)-1, (b)-4, (c)-3, (d)-2
Correct answerசரியான விடை (a)-3, (b)-4, (c)-1, (d)-2(a)-3, (b)-4, (c)-1, (d)-2

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-3, (b)-4, (c)-1, (d)-2.சரியான விடை (A) (a)-3, (b)-4, (c)-1, (d)-2.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    Consider the following statements, find the 'wrong' oneகீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க, அதில் உள்ள தவறான கூற்றை கண்டறி
    • 1. Section 377 of the IPC recently reported in the news is associated with Lesbian, Gay, Bisexual, Transgender and Queer (LGBTQ) Rights.
    • 2. Joseph shine Vs union of India is the case related to 497 of the IPC.
    • 3. Indian Young Lawyers association Vs state of Kerala is related to women Rights.
    • 4. Yashwant Vs State of Maharashtra is the case associated with Right to education.
    • 1. நடப்பு செய்திகளில் வந்த இ.த. 377 பற்றிய திருத்தமானது 'LGBTQ' உரிமைகளுடன் தொடர்புடையது ஆகும்.
    • 2. ஜோசப் சைனி எதிர் இந்திய ஒன்றியம் என்ற வழக்கு இ.த. 497 - வுடன் தொடர்புடையது ஆகும்.
    • 3. இந்திய இளம் வழக்கறிஞர்கள் எதிர் கேரள அரசு என்ற வழக்கு பெண்கள் உரிமையோடு தொடர்புடையது ஆகும்.
    • 4. யஸ்வந்த் எதிர் மகாராஷ்ட்ர அரசு என்ற வழக்கு கல்வி உரிமை சட்டத்தோடு தொடர்புடையது ஆகும்.
    1. 4 only4 மட்டும்✓
    2. 2 and 3 only2 மற்றும் 3 மட்டும்
    3. 4 and 3 only4 மற்றும் 3 மட்டும்
    4. 1 only1 மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022

    Which Constitutional Amendment inserted Article 43B for promotion of Co-operative Societies?எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிப்பதற்காகப் பிரிவு 43B-ஐ இணைத்தது?
    1. 42nd Amendment, 197642-ஆவது திருத்தச்சட்டம், 1976
    2. 44th Amendment, 197844-ஆவது திருத்தச்சட்டம், 1978
    3. 86th Amendment, 200286-ஆவது திருத்தச்சட்டம், 2002
    4. 97th Amendment, 201197-ஆவது திருத்தச்சட்டம், 2011✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018

    Find out the wrong rules of the national flag.தேசிய கொடி பற்றிய தவறான விதியை கண்டுபிடிக்க
    1. The national flag should be raised and lowered carefullyதேசியக் கொடியை ஏற்றும் போதும் இறக்கும் போதும் கவனமாகச் செயல்பட வேண்டும்
    2. We must lower it before sun setசூரியன் மறையும் முன் தேசியக் கொடியை இறக்கி விட வேண்டும்
    3. No other flag should be placed higher than it nor should any flag be placed to its leftவேறு எந்த ஒரு கொடியையும் நமது தேசியக் கொடியின் இடது புறமோ அல்லது கொடியை விட உயரமாகவோ பறக்கவிடக் கூடாது✓
    4. We must stand in attention when the flag is hoistedகொடியை கம்பத்தில் ஏற்றும் போது நாம் நேராக நிற்க வேண்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following : (a) Union of India Vs Naveen Jindal (b) Prakash Singh Vs Union of India (c) M. Nagaraj Vs Union…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-3, (b)-4, (c)-1, (d)-2.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்