Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
More History and INM questionsமேலும் வினாக்கள்
Each one with its options, the correct answer marked, and the exam and year it was asked in.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு, எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
Reason and Assertion type :கூற்று மற்றும் காரணம் வகை :
Assertion [A] : The increase in the consumption of Iron caused an increase in the iron production leading to the development of manufacturing industry which rose to the next level.
Reason [R] : This led to the emergence of various groups in the structure of society and the formation of states such as Kings, Vassals and Governors.
கூற்று [A] : இரும்பின் பயன்பாட்டினால் ஏற்பட்ட உற்பத்திப் பெருக்கம் மற்றும் உபரி உற்பத்தி சமூகத்தினை பல்வேறு வளர்ச்சி நிலைக்கு எடுத்துச் சென்றது.
காரணம் [R] : இது சமூகத்தின் கட்டமைப்பில் பல்வேறு குழுக்களின் எழுச்சிக்கும் மன்னர், வேளிர், வேந்தர் போன்ற அரச உருவாக்கத்திற்கு அடி கோலியது.
A[A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
B[A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
C[A] is true, [R] is true[A] சரி, [R] சரி✓
DBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct.[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [A] சரி என்பதற்கு [R] சரியான விளக்கமல்ல
Among the following Congress Leaders who stated that "servants of people society was in reality a Hindu Reform Movement"?பின்வரும் காங்கிரஸ் தலைவர்களில் யார் “மக்கள் சேவகர்கள் சமுதாயம் உண்மையில் ஒரு இந்து சீர்திருத்த இயக்கமாக இருந்தது” என்று கூறினார்.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Match the following : (a) Veerashaivam (b) Visistadvaitham (c) Thuvaitham (d) Advaitam 1. Ramanujar 2. Kumarila Bhatta…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) (a)-3, (b)-1, (c)-4, (d)-2.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 25 previous-year questions we hold on History and INM, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 25 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.