TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceMatch the following hormone with the disorder caused : (a)…

Match the following hormone with the disorder caused :ஹார்மோன்களை அவை உண்டாக்கும் நோய்களோடு பொருத்துக :

List IList II
(a)Insulin1.Cushing's syndrome
(b)Thyroxine2.Diabetes insipidus
(c)Glucocorticoids3.Acromegaly
(d)Growth hormone4.Goitre
5.Diabetes Mellitus
பட்டியல் Iபட்டியல் II
(a)இன்சுலின்1.குஷ்சிங் சின்ட்ரோம்
(b)தைராக்சின்2.டையாபிட்டஸ் இன்சிபீடஸ்
(c)குளுக்கோகார்டிகாய்ட்3.அக்ரோமிகாலி
(d)வளர்ச்சி ஹார்மோன்4.கழலை
5.நீரிழிவு நோய்
  1. (a)-5 (b)-1 (c)-2 (d)-3(a)-5 (b)-1 (c)-2 (d)-3
  2. (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
  3. (a)-5 (b)-4 (c)-1 (d)-3(a)-5 (b)-4 (c)-1 (d)-3 ✓
  4. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
Correct answerசரியான விடை (a)-5 (b)-4 (c)-1 (d)-3(a)-5 (b)-4 (c)-1 (d)-3

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (a)-5 (b)-4 (c)-1 (d)-3.சரியான விடை (C) (a)-5 (b)-4 (c)-1 (d)-3.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017

    Which one of the following matches is correct?கீழ்கண்ட பொருத்தத்தில் பண்புகளின் அடிப்படையில் எவை சரியானவை?
    List IList II
    (a)Thyroid hormone1.Cushing's disease
    (b)Insulin2.Myxedema
    (c)Corticosteroids3.Acromegaly
    (d)Growth hormone4.Diabetes
    பட்டியல் Iபட்டியல் II
    (a)தைராய்டு ஹார்மோன்1.குசிங்ஸ் நோய்
    (b)இன்சுலின்2.மிக்ஸிடிமா
    (c)கார்டிகோஸ்டிராய்ட்ஸ்3.அக்ரோமெகாலி
    (d)வளர் ஹார்மோன்4.நீரழிவு நோய்
    1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    2. (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
    3. (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
    4. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    Consider the following Endocrine glands :கீழ்கொடுக்கப்பட்டுள்ள நாளமிலா சுரப்பிகளில் எது சரியாக பொருந்தும் :
    • 1. Islets of Langerhans - Produce Insulin
    • 2. Thyroid gland - Produce diabetes
    • 3. Adrenal gland - Produce Goitre

    Which of the following is correctly matched?

    • 1. ஐலெட்ஸ் ஆப் லேங்கர்கான் - இன்சுலினை கொடுக்கும்
    • 2. தைராய்டு சுரப்பி - சர்க்கரை வியாதியை கொடுக்கும்
    • 3. அட்ரினல் சுரப்பி - முன் கழுத்து கலழையை கொடுக்கும்
    1. 1 only1 மட்டும்✓
    2. 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
    3. 2 and 3 only2 மற்றும் 3 மட்டும்
    4. 1, 2 and 31, 2 மற்றும் 3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016

    Match List I with List II and select the correct option given below :பட்டியல் I உடன் பட்டியல் II யை ஒப்பிட்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
    (a) Simmond's disease
    (b) Diabetes mellitus
    (c) Cushing's disease
    (d) Myxoedema
    (i) Thyroid gland
    (ii) Adrenal gland
    (iii) Pituitary gland
    (iv) Pancreas
    (a) சைமண்ட் நோய்
    (b) டையாபடிஸ் மிலிடஸ்
    (c) குஷிங்கின் நோய்
    (d) மிக்சோஇடிமா
    (i) மாதாங்கி சுரப்பி
    (ii) அடரீனல் சுரப்பி
    (iii) பிட்யூட்டரி சுரப்பி
    (iv) கணையம்
    1. a-iii, b-iv, c-i, d-iia-iii, b-iv, c-i, d-ii
    2. a-ii, b-iv, c-i, d-iiia-ii, b-iv, c-i, d-iii
    3. a-iii, b-iv, c-ii, d-ia-iii, b-iv, c-ii, d-i✓
    4. a-ii, b-iv, c-iii, d-ia-ii, b-iv, c-iii, d-i

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 114 General Science questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following hormone with the disorder caused : (a) Insulin (b) Thyroxine (c) Glucocorticoids (d) Growth…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (a)-5 (b)-4 (c)-1 (d)-3.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்