Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
The sequence in which the given terms are mentioned in the preamble to the constitution of India is:அரசியலமைப்பில் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின் சரியான வரிசை:
ASovereign, Socialist, Secular, Democratic, Republicஇறையாண்மை, சமதர்மம், சமயச்சார்பற்ற, மக்களாட்சி குடியரசு✓
BSocialist, Secular, Sovereign, Democratic, Republicசமதர்மம், சமயச்சார்பற்ற, இறையாண்மை, மக்களாட்சி குடியரசு
CSovereign, Democratic, Socialist, Republicசமயச்சார்பற்ற, இறையாண்மை, சமதர்மம், மக்களாட்சி குடியரசு
DSovereign, Democratic, Secular, Socialist, Republicஇறையாண்மை, மக்களாட்சி, சமயச்சார்பற்ற, சமதர்மம் குடியரசு
Which of the following statements are true about Directive Principles of state policy?கீழ்க்காணும் கூற்றுகளில் அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளை பற்றிய சரியான கூற்றை கண்டறிக :
(i)Article 36 to 51 deals with directive principles of state policy.
(ii)Dr. B.R. Ambedkar described it as “novel features” of the Indian Constitution.
(iii)These principles are enforceable by the courts.
(i)சட்டப்பிரிவு 36 – லிருந்து 51 வரை அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் பற்றி கூறியுள்ளது.
(ii)டாக்டர் B.R. அம்பேத்கர் இதனை இந்திய அரசியலமைப்பின் புதுமையான சிறப்பம்சம் என விவரிக்கிறார்.
(iii)இந்த கொள்கைகளை நீதிமன்றத்தால் வலுக்கட்டாயமாக செயல்படுத்த முடியும்.
The words "Socialist" and "Secular" were added to the Preamble of Indian constitution byஎந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய அரசியலமைப்புச் சாசனத்தில் "சோசலிசம்" மற்றும் "மதச்சார்பற்ற" என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Match the following : Preamble as Said by (a) Political Horoscope 1. Sir Ivor Jennings (b) Keynote to the Constitution…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) 4 5 2 1.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.