Match the following (Women Empowerment) Name of the Act Enacted Yearகீழ்கண்டவற்றை பொருத்துக (பெண்களுக்கு அதிகாரமளித்தல்) சட்டத்தின் பெயர் இயற்றப்பட்ட ஆண்டு
(a)Medical Termination of Pregnancy Act 1. 2013
(b)National Food Security Act 2. 2016
(c)Rights of persons with Disabilities Act 3. 2017
(d)Mental Health Care Act 4. 1971
பட்டியல் I
ஆண்டு
(a)
மருத்துவப்படியான கருக்கலைப்பு சட்டம்
1.
2013
(b)
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்
2.
2016
(c)
மாற்றிறனுடையோருக்கான உரிமைகள் சட்டம்
3.
2017
(d)
மனநல பராமரிப்பு சட்டம்
4.
1971
A1 2 3 41 2 3 4
B4 1 2 34 1 2 3✓
C2 3 1 42 3 1 4
D3 4 2 13 4 2 1
BCorrect answerசரியான விடை4 1 2 34 1 2 3
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) 4 1 2 3.சரியான விடை (B) 4 1 2 3.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Assertion [A] : Rule of law entails that all persons, both public and private institutions, the state and other entities are accountable to publicly promulgated laws.கூற்று [A] : சட்டத்தின் ஆட்சி என்பது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள அனைவரும் மற்றும் அரசு மற்றும் பிற நிறுவனங்களும் மக்களால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு பொறுப்பானவர்கள்.
Reason [R] : The rule of law forms the base to international peace and security, and it is at the core to protect people's rights and their fundamental freedom.
காரணம் [R] : சட்டத்தின் ஆட்சி என்பது பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் உருவானது. மேலும் அது மக்களின் உரிமைகளையும் அவர்களின் அடிப்படை சுதந்திரத்தையும் காப்பது முக்கியம் என்கிறது.
A[A] is true but [R] is false[A] என்பது சரி ஆனால் [R] என்பது தவறு
BBoth [A] and [R] are true and [R] is correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கமாகும்
C[A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] என்பது சரி
DBoth [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] என்பது சரி ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கம் அல்ல✓
Which of the following statements about the first amendment to the constitution are true? I. The first amendment was enacted in 1952. II. The first amendment was enacted before the first general elections. III. It was enacted by the provisional parliament.முதல் திருத்தச் சட்டத்தைப் பற்றிய வாக்கியங்களில் எவை/எது உண்மையானவை? I. முதல் திருத்தச் சட்டம் 1952 ல் இயற்றப்பட்டது. II. முதல் திருத்தச் சட்டம் முதல் பொது தேர்தலுக்கு முன்பு இயற்றப்பட்டது. III. இது தற்காலிக பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Match the following (Women Empowerment) Name of the Act Enacted Year (a) Medical Termination of Pregnancy Act 1. 2013…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) 4 1 2 3.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.