Match the List I with List II : List I (Hydrated Salt) List II (Uses)பட்டியல் Iயை பட்டியல் II உடன் பொருத்துக : பட்டியல் I பட்டியல் II (நீரேறிய உப்பு) (பயன்கள்)
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which of the following are wrong? I. Na₂CO₃ is used in softening hard water II. NaHCO₃ is used for bleaching cotton and linen in textile industry III. CaSO₄ ½ H₂O is used for plastering fractured bones IV. CaOCl₂ is used in making of baking powderபின்வருவனவற்றுள் தவறானவை எவை? I. Na₂CO₃ கடின நீரை மென்னீராக மாற்றப் பயன்படுகிறது II. NaHCO₃ பருத்தி, லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது III. CaSO₄ ½ H₂O முறிந்த எலும்புகளை ஒட்டவைக்கப் பயன்படுகிறது IV. CaOCl₂ ரொட்டிச்சோடா தயாரிக்கப் பயன்படுகிறது
Identify the incorrect pair : I. Washing soda – Na2CO3 II. Bleaching powder – CaO III. Plaster of paris – CaSO4·½H2O IV. Baking soda – NaHCO3தவறான ஜோடியை கண்டறிக : I. சலவை சோடா – Na2CO3 II. சலவைத் தூள் – CaO III. பாரீஸ் சாந்து – CaSO4·½H2O IV. சமையல் சோடா – NaHCO3
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Match the List I with List II : List I (Hydrated Salt) List II (Uses) (a) FeSO₄ · 7H₂O 1. Textile Industry (b) Na₂CO₃…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (a)-3 (b)-5 (c)-4 (d)-1 (e)-2.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.