TNPSC Mentors
Previous year questionsIndian Polity"No man shall be taken or imprisoned, disseized or…

"No man shall be taken or imprisoned, disseized or outlawed, or exiled, or in any way destroyed save... by the law of the land".
This famous clause is in...
"நாட்டின் அடிப்படைச் சட்டத்தின்படியே அன்றி எந்த ஒரு மனிதனும் கைது செய்யப்படவோ, சிறைப்படுத்தப்படவோ, நாடுகடத்தப்படவோ, அவரின் சொத்துக்களைக் கைப்பற்றவோ வேறு எந்த வகையிலோ அழிக்கப்பட முடியாது.
இந்த புகழ்பெற்ற வாசகம் அமைந்துள்ள ஆவணம்...

  1. Bill of Rightsஉரிமைகள் சட்டம்
  2. Universal Declaration of Human Rightsஉலகளாவிய மனித உரிமைப் பிரகடனம்
  3. Magna Cartaமகாசாசனம் ✓
  4. The Protection of Human Rights Act 1993மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993
Correct answerசரியான விடை Magna Cartaமகாசாசனம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Magna Carta.சரியான விடை (C) மகாசாசனம்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Which of the following statements is true about Article 21?அரசியலமைப்பின் பிரிவு 21 ஐ பற்றி பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
    • (i) This article reminds us of one of the famous clauses in Magna Carta.
    • (ii) The constitution does not confer right to die.
    • (iii) Custodial death is perhaps one of the worst crimes in a civilized society governed by Administrative Law.
    • (i) மகாசாசனத்தில் உள்ள உட்பிரிவுகளில் புகழ்பெற்ற ஒன்றை இந்த பிரிவு நமக்கு நினைவூட்டுகிறது.
    • (ii) அரசியலமைப்பு சட்டம் இறக்கும் உரிமையை வழங்கவில்லை.
    • (iii) நிருவாகச் சட்டத்தால் ஆளப்படும் நாகரிகச் சமுதாயத்தில் காவல் மரணம் மிக மோசமான குற்றங்களில் ஒன்றாகும்.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
    3. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016

    Which Indian Constitutional Amendment Act on Panchayat Raj mentions under clause I 1/3 of the seats were to be alloted to women belonging to SC's and ST'sஎந்த இந்திய அரசியலமைப்பு பஞ்சாயத்து ராஜ் திருத்தச்சட்டம் பிரிவு I-ன் படி, 1/3-ல் பங்கு இடம் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் பெண்களுக்கான இடம் ஒதுக்கப்பட வேண்டும் என குறிக்கிறது?
    1. 73rd Amendment73-வது சட்டத்திருத்தம்
    2. 74th Amendment74-வது சட்டத்திருத்தம்✓
    3. 75th Amendment75-வது சட்டத்திருத்தம்
    4. 76th Amendment76-வது சட்டத்திருத்தம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022

    Which among the following is/are correct about the Judiciary in India?இந்தியாவில் நீதிப்புனராய்வு பற்றிய கீழ்காண்பவற்றுள் எது/எவை சரியானவை?
    • (i) India has borrowed the concept of Judicial Review from the USA.
    • (ii) Both the federal and State laws can be subjected to Judicial Review by the Supreme Court.
    • (iii) The Constitution Article 13B saves the Acts from Judicial Review.
    • (i) இந்தியா நீதிப்புனராய்வு என்ற கருத்துருவை அமெரிக்காவிலிருந்து பெற்றது
    • (ii) ஒன்றிய மற்றும் மாநில சட்டங்கள் இரண்டும் உச்ச நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வுக்குட்படும்
    • (iii) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 13B நீதித்துறை மறு ஆய்வு செய்வதை தடுக்கிறது
    1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    3. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    4. (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to ""No man shall be taken or imprisoned, disseized or outlawed, or exiled, or in any way destroyed save... by the law of…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Magna Carta.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்