One of the coral reef areas identified for intensive conservation and management isஅதி தீவிர பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்காக கண்டறியப்பட்ட பவளப் பாறைகள் உள்ள இடம்
- Lakshadweepலட்சத் தீவுகள் ✓
- Pulicatபுலிகாட்
- Pambanபாம்பன்
- Rameswaramஇராமேஸ்வரம்
The correct answer is (A) Lakshadweep.சரியான விடை (A) லட்சத் தீவுகள்.
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Which of the statements given above is/are correct?
மேற்குறிப்பிடப்பட்டுள்ளவற்றுள் எது/எவை சரியானவை?
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | Andhra Pradesh | 1. | Jal Jeevan Hariyali |
| (b) | Bihar | 2. | Neeru - Chettu |
| (c) | Gujarat | 3. | Jal Hi Jeevan Hai |
| (d) | Haryana | 4. | Sujalam Sufalam Jal Sanchay Abhiyan |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | ஆந்திரப் பிரதேசம் | 1. | ஜல் ஜீவன் ஹரியாலி |
| (b) | பீகார் | 2. | நீரு - சீட்டு |
| (c) | குஜராத் | 3. | ஜல் ஹை ஜீவன் ஹாய் |
| (d) | அரியானா | 4. | சுஜலாம் சுபலாம் ஜல் சஞ்சய் திட்டம் |
All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors