TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TN"Over half of India's GDP comes from rural India and…

"Over half of India's GDP comes from rural India and almost two thirds of rural GDP comes from non-farm activities. Despite this, there are too many people engaged in low productivity occupations, and a lot more work of better, predictable nature is needed to enable a better life for rural India's inhabitants, especially the young".
What can be inferred from the above statement about the economic contribution of rural India to the overall GDP?
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)-இல் பாதிக்கும் அதிகமான பங்கு கிராமப்பு இந்தியாவிலிருந்து வருகிறது மற்றும் கிராமப்புற GDP இல், ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு விவசாயம் அல்லாத தொழில்களிலிருந்து பெறப்படுகிறது. இவ்வாறிருந்தும், குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் மிக அதிகம், கிராமப்புற இந்தியாவின் மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு, சிறந்த வாழ்வதற்காக, மேம்பட்ட, நம்பகமான தொழில்கள் மேலும் அதிகமாக தேவைப்படுகின்றன.
மேல் கொடுக்கப்பட்ட கூற்றிலிருந்து, உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியாவின் பொருளாதாரப் பங்களிப்பு குறித்து என்ன அனுமானிக்க முடியும்?

  1. Rural India contributes less than half of India's GDPஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியாவின் பங்களிப்பு குறைவானது
  2. Rural India contributes more than half of India's GDP, but its economy heavily depends on farm activitiesஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியா பாதிக்கும் மேலாக பங்களிக்கிறது, ஆனால், அதன் பொருளாதாரம் முழுமையாக விவசாயத்தை நம்பியிருந்தது
  3. The GDP of rural India is solely driven by agricultural activitiesகிராமப்புற இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விவசாய செயல்பாடுகளால் மட்டுமே உந்தப்படுகிறது
  4. Rural India contributes more than half of India's GDP, and a significant portion comes from non-farm activitiesஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியா பாதிக்கும் மேலாக பங்களிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி விவசாயம் அல்லாத செயல்பாடுகளிலிருந்து வருகிறது ✓
Correct answerசரியான விடை Rural India contributes more than half of India's GDP, and a significant portion comes from non-farm activitiesஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியா பாதிக்கும் மேலாக பங்களிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி விவசாயம் அல்லாத…

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Rural India contributes more than half of India's GDP, and a significant portion comes from non-farm activities.சரியான விடை (D) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியா பாதிக்கும் மேலாக பங்களிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி விவசாயம் அல்லாத செயல்பாடுகளிலிருந்து வருகிறது.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Which of the following explain the withdrawal of rural women from total labour force in India?கீழ்கண்டவற்றுள், எவை இந்தியாவில் கிராமப்புற பெண்கள் வேலை வாய்ப்புகளிலிருந்து வெளியேறுவதை சரியாக விளக்குகிறது?
    • (i) A large number of rural females are opting for education rather than joining the labour force in agriculture.
    • (ii) With the rise in the level of income in rural India, rural females engaged in agriculture withdrawing from the labour force and getting engaged in domestic activities.
    • (iii) Women are not adequately educated in rural areas.
    • (i) கிராமப்புற பெண்களில் பெரும்பாலானோர் வேளாண் வேலை வாய்ப்பைத் தவிர்த்து, கல்விக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
    • (ii) இந்தியாவின் கிராமப்புறங்களில் வருமான மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள், வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • (iii) கிராமப்புறப் பெண்கள் போதுமான கல்வி பெறவில்லை.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
    4. (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018

    Agricultural productivity can be measured in terms ofவேளாண்மை உற்பத்தியை அளவிடும் முறை
    1. Consumption of fertilizers and labour productivityஉரத்தின் நுகர்வளவு மற்றும் உழைப்பு உற்பத்தி திறன்
    2. Irrigational facilitiesநீர்ப்பாசன வசதி
    3. Land and labour productivityநிலம் மற்றும் உழைப்பின் உற்பத்தித்திறன்✓
    4. Mechanizationஎந்திரமயமாதல்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014

    Which among the following sectors has the largest contribution to the Gross Domestic Savings in India?பின் கொடுக்கப்பட்டுள்ள துறைகளில் எந்த துறை இந்தியாவின் மொத்த நாட்டு சேமிப்பில் மிக அதிக பங்களிப்பு செய்கிறது?
    1. Public sectorபொதுத் துறை
    2. Private sectorதனியார் துறை
    3. Unorganised sectorஅமைப்புசாரா துறை
    4. Household sectorகுடும்பங்களின் துறை✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to ""Over half of India's GDP comes from rural India and almost two thirds of rural GDP comes from non-farm activities.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Rural India contributes more than half of India's GDP, and a significant portion comes from non-farm activities.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்