TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceChemistryOxidation state of Nickel in Nickel Tetracarbonyl…

Oxidation state of Nickel in Nickel Tetracarbonyl (Ni(CO)4) isநிக்கல் டெட்ரா கார்பனைல் (Ni(CO)4)-யில் உள்ள நிக்கலின் ஆக்ஸிஜனேற்ற நிலை

  1. +2+2
  2. 00 ✓
  3. +4+4
  4. +1+1
Correct answerசரியான விடை 00

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) 0.சரியான விடை (B) 0.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012

    Match List I with List II correctly and select your answer using the codes given below :
    a) Finely divided nickel
    b) Acidified potassium dichromate
    c) Loss of electrons
    d) Gain of electrons
    பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
    a) நன்கு தூளாக்கப்பட்ட நிக்கல்
    b) அமிலங்கலந்த பொட்டாசியம் டைகுரோமைட்
    c) எலக்ட்ரான் இழத்தல்
    d) எலக்ட்ரான் ஏற்றல்

    List I
    List II

    • 1. Oxidation
    • 2. Reducing agent
    • 3. Reduction
    • 4. Oxidising agent

    பட்டியல் I
    பட்டியல் II

    • 1. ஆக்ஸிஜனேற்றம்
    • 2. ஒடுக்க வினை காரணி
    • 3. ஒடுக்கம்
    • 4. ஆக்ஸிஜனேற்றி
    1. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
    2. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
    3. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
    4. (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017

    The oxidation of SO3^2- to SO4^2- ion by oxygen
    SO3^2- + :O: → SO4^2- , in this reaction which is Lewis acid and Lewis base?
    ஆக்சிஜனைக் கொண்டு SO3^2- முதல் SO4^2- ஆக்சிஜனேற்றம் செய்யும் கீழ்காணும் வினையில்,
    SO3^2- + :O: → SO4^2-
    எது லூயிஸ் அமிலமாகவும் எது லூயிஸ் காரமாகவும் செயல்படுகிறது?
    1. SO3^2- is Lewis acid and oxygen is Lewis baseSO3^2- லூயிஸ் அமிலம் மற்றும் ஆக்சிஜன் லூயிஸ் காரம்
    2. Oxygen is Lewis acid and SO3^2- is Lewis baseஆக்சிஜன் லூயிஸ் அமிலம் மற்றும் SO3^2- லூயிஸ் காரம்✓
    3. Both are Lewis acidsஇரண்டும் லூயிஸ் அமிலங்கள்
    4. Both are Lewis basesஇரண்டும் லூயிஸ் காரங்கள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013

    During the oxidation of acidified ferrous ammonium sulphate with dichromate solutionஅமிலம் கலந்த பெர்ஸ் அமோனியம் சல்பேட் டைகுரோமேட் கரைசலில் ஆக்ஸிஜன் ஏற்றம் அடையும் பொழுது
    1. The oxidation number of chromium and iron changes from +6 to +3 and +3 to +2 respectivelyஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +6 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +3 லிருந்து +2 ஆகவும் மாறுகிறது
    2. The oxidation number of chromium and iron changes from +3 to +6 and +3 to +2 respectivelyஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +3 லிருந்து +6 ஆகவும், இரும்பிற்கு +3 லிருந்து +2 ஆகவும் மாறுகிறது
    3. The oxidation number of chromium and iron changes from +6 to +3 and +2 to +3 respectivelyஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +6 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +2 லிருந்து +3 ஆகவும் மாறுகிறது✓
    4. The oxidation number of chromium and iron changes from +2 to +3 and +6 to +3 respectivelyஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +2 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +6 லிருந்து +3 ஆகவும் மாறுகிறது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 59 Chemistry questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Oxidation state of Nickel in Nickel Tetracarbonyl (Ni(CO)4) is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) 0.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 58 previous-year questions we hold on Chemistry, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 58 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்