Palmer index is associated with which of the following natural disaster?பால்மர் குறியீடு கீழ்காணும் ஒரு இயற்கை சீற்றத்தோடு தொடர்புடையது
- Earth quakeநிலநடுக்கம்
- Volcanoஎரிமலை
- Droughtவறட்சி ✓
- Floodவெள்ளம்
The correct answer is (C) Drought.சரியான விடை (C) வறட்சி.
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | Blizzards | 1. | Hydrological disaster |
| (b) | Tsunamis | 2. | Health disaster |
| (c) | Nuclear accidents | 3. | Atmospheric disaster |
| (d) | Pandemic | 4. | Anthropogenic disaster |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | பனிப்புயல் | 1. | நீரியல் பேரிடர் |
| (b) | ஆழிப்பேரலை | 2. | சுகாதார பேரிடர் |
| (c) | அணுவிபத்து | 3. | வளிமண்டல பேரிடர் |
| (d) | தொற்றுநோய் | 4. | மானுட பேரிடர் |
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | Volcanic eruption | 1. | Violent wind |
| (b) | Cyclone | 2. | Submarine earthquake/landslides |
| (c) | Tsunami | 3. | Desertification |
| (d) | Drought | 4. | Magma |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | எரிமலை வெடிப்பு | 1. | கடுமையான காற்று |
| (b) | சூறாவளி | 2. | கடல் நிலநடுக்கம்/பிளவு |
| (c) | ஆழிப் பேரலை | 3. | பாலைவனமாக்கல் |
| (d) | வறட்சி | 4. | பாறைக் குழம்பு |
All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors