"Problem of the Rupee" is the thesis submitted by"ரூபாயின் பிரச்சனை" என்ற ஆய்வறிக்கையை ____ சமர்ப்பித்தார்.
- Dr. B.R. Ambedkarடாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ✓
- M.G. Ranadeமகா. கோ. ரானடே
- J.C. Kumarappaஜே.சி. குமரப்பா
- Mahalanobisமகாலனோபிஸ்
The correct answer is (A) Dr. B.R. Ambedkar.சரியான விடை (A) டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | First Five Year Plan | 1. | Economic stability |
| (b) | Second Five Year Plan | 2. | Growth with stability |
| (c) | Third Five Year Plan | 3. | Problems of refugees, food shortage and inflation |
| (d) | Fourth Five Year Plan | 4. | Self-generating economy |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | முதல் ஐந்தாண்டு திட்டம் | 1. | பொருளாதார நிலைத்தன்மை |
| (b) | இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் | 2. | நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சி |
| (c) | மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் | 3. | அகதிகள், உணவு பற்றாக்குறை மற்றும் பணவீக்க சிக்கல்கள் |
| (d) | நான்காவது ஐந்தாண்டு திட்டம் | 4. | சுய உருவாக்கப் பொருளாதாரம் |
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Reason [R] : To ensure the widespread development of Tamil Nadu to benefit all.
(A) [A] is true but [R] is false
(B) Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A] is correct
(C) [A] is false, [R] is true
(D) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]
(E) Answer not known
காரணம் [R] : அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தமிழ் நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்தல்.
(A) [A] சரி, ஆனால் [R] தவறு
(B) [A] மற்றும் [R] இரண்டும் சரி; ஆனால் [R] என்பது [A] என்பதற்கு சரியான விளக்கம் அல்ல என்பது சரி
(C) [A] தவறு, [R] சரி
(D) [A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A] வின் சரியான விளக்கம்
(E) விடை தெரியவில்லை
All 122 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors