TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementSelect False statement : I. English language played an…

Select False statement :
I. English language played an important role in Indian National Movement
II. The Social Reformers had played no part in arising the National Movement
III. The Policy of 'Drain of Wealth' by British leads to National Movement
IV. Lyton's Delhi Darbar and Vernacular Press Act leads to national movement
கீழ்கண்டவற்றுள் தவறானவை எவை?
I. இந்திய தேசிய இயக்கத்தில் ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது
II. இந்திய தேசியம் வளர சமூக சீர்திருத்த இயக்கங்கள் எந்த பங்களிப்பும் செய்யவில்லை
III. பிரிட்டிஷாரின் பொருளாதார சுரண்டல் இந்திய தேசியம் வளர முக்கிய காரணம்
IV. லிட்டனின் டெல்லி தர்பாரும், நாட்டு மொழி செய்தித்தாள் சட்டமும் தேசியம் வளர வழிகோலியது

  1. I and II FalseI மற்றும் II தவறு
  2. III and IV FalseIII மற்றும் IV தவறு
  3. II alone FalseII மட்டும் தவறு ✓
  4. I and III FalseI மற்றும் III தவறு
Correct answerசரியான விடை II alone FalseII மட்டும் தவறு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) II alone False.சரியான விடை (C) II மட்டும் தவறு.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    Which one of the following was proved to be an important association in Socio-Religious Movement in South India?பின்வருவனவற்றில் தென் இந்தியாவில் சமூக மத இயக்கத்தில் ஒரு முக்கிய சங்கமாக நிரூபிக்கப்பட்டது எது?
    1. Prarthana Samajபிரார்த்தனா சமாஜம்
    2. Arya Samajஆரிய சமாஜம்
    3. Theosophical Societyபிரம்மஞான சபை✓
    4. Brahma Samajபிரம்ம சமாஜம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    Which of the following statements are true about Temple Entry Movement?கீழ்காண்டவற்றுள் ஆலய நுழைவுப் போராட்டத்தினைப் பற்றிய உண்மையான கூற்றினை கூறு :
    • (i) The British Government in the Madras Presidency passed an Act on November 1 of 1817
    • (ii) It supported the identical powers of Temple Management
    • (iii) It was the model of the Bengal Act No. XIX of 1810
    • (i) நவம்பர் 1, 1817 ல் பிரிட்டிஷ் அரசு சென்னை பிரசிடென்சியில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது
    • (ii) இது கோவில் நிர்வாகத்தின் ஒரே மாதிரியான அதிகாரங்களை ஆதரித்தது
    • (iii) இது வங்காளச் சட்டம் நம்பர் XIX, 1810 ல் உள்ள மாதிரியாக இருக்கிறது.
    1. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    2. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
    3. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    4. (iii) only(iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025

    Reason and Assertion :காரணம் மற்றும் கூற்று :

    Assertion [A] : Besides being a political Leader, Gopal Krishna Gokhale was a great Social Reformer.

    Reason [R] : He was one of the founders of the distinguished organisation known as "The Servants of India Society".

    கூற்று [A] : அரசியல் தலைவர் என்பதைத் தவிர, கோபால கிருஷ்ண கோகலே ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதி.

    காரணம் [R] : இவர் இந்திய சமுதாயத்தின் சேவகர்கள் என்னும் தனித்தன்மை வாய்ந்த அமைப்பை நிறுவியவர்.

    1. [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
    2. Both [A] and [R] are trueகூற்று [A] தவறு ஆனால் காரணம் [R] சரி✓
    3. [A] is false but [R] is trueஇரண்டும் கூற்று [A] மற்றும் காரணம் [R] சரி
    4. Both [A] and [R] are falseஇரண்டும் கூற்று [A] மற்றும் காரணம் [R] தவறு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Select False statement : I. English language played an important role in Indian National Movement II. The Social…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) II alone False.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்