TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNTamil Nadu Government's 'Pudhumai Penn' Scheme ensures

Tamil Nadu Government's 'Pudhumai Penn' Scheme ensuresதமிழக அரசின் 'புதுமை பெண்' திட்டம் எதை உறுதிப்படுத்துகிறது?

  1. Women Participation in Politicsஅரசியலில் பெண்களின் பங்கு
  2. Higher Education for Womenபெண்களுக்கு உயர் கல்வி ✓
  3. Increased Women Employment Opportunitiesபெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல்
  4. Marriage Assistance Schemeதிருமண உதவி திட்டம்
Correct answerசரியான விடை Higher Education for Womenபெண்களுக்கு உயர் கல்வி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Higher Education for Women.சரியான விடை (B) பெண்களுக்கு உயர் கல்வி.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Match the following :
    Schemes
    பின்வருவனவற்றை சரியாக பொருத்திக் காட்டவும்
    திட்டம்
    List IList II
    (a)Kalaignar Magalir Urimai Thittam1.Woman to travel in Govt. bus at free of cost
    (b)Tamil Puthalvan2.Woman college students who studied in Govt. schools till 12th standard
    (c)Vidiyal Payanam3.Woman head in a family
    (d)Pudumai Penn Thittam4.College students who one studying in Government and Government aided colleges

    Beneficiary

    பட்டியல் Iபட்டியல் II
    (a)கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்1.பெண்களுக்கான இலவச அரசு பேருந்துப் பயணம்
    (b)தமிழ் புதல்வன்2.12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த பெண் கல்லூரி மாணவர்கள்
    (c)விடியல் பயணம்3.பெண் குடும்பத் தலைவி
    (d)புதுமைப் பெண் திட்டம்4.அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு

    பயனாளிகள்

    1. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
    2. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
    3. (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
    4. (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025

    In Tamil Nadu, Vidiyal Payanam Scheme introduced in the month ofதமிழ்நாட்டில், விடியல் பயணம் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
    1. May, 2021மே, 2021✓
    2. December, 2021டிசம்பர், 2021
    3. March, 2022மார்ச், 2022
    4. October, 2021அக்டோபர், 2021

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013

    The Green House Rural Housing Scheme of Tamil Nadu is powered byதமிழ்நாட்டின் பசுமையக கிராமப்புற வீட்டு வசதித்திட்டத்திற்கு மின்திறன் இந்த ஆற்றலிலிருந்து பெறப்படுகிறது
    1. Wind energyகாற்று ஆற்றல்
    2. Solar energyசூரிய ஆற்றல்✓
    3. Hydro-Thermal energyநீர்-வெப்ப ஆற்றல்
    4. Nuclear energyஅணுக்கரு ஆற்றல்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Tamil Nadu Government's 'Pudhumai Penn' Scheme ensures"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Higher Education for Women.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்