Tax is charged on some items which are manufactured in the country. This is collected by the Government of India. This Tax isநம் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்கள் சிலவற்றின் மீது வரி விதிக்கப்படுகின்றது. இது மைய அரசுக்குச் செல்கின்றது. அந்த வரி
ADirect Taxநேர்முக வரி
BIndirect Taxமறைமுக வரி
CExcise Dutyகலால் வரி✓
DService Taxசேவை வரி
CCorrect answerசரியான விடைExcise Dutyகலால் வரி
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) Excise Duty.சரியான விடை (C) கலால் வரி.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Read the following passage and answer the item that follow. Your answers to this item should be based on this passage only PASSAGE Education management information system has been brought online wherein the database of every school, teacher and students in Government, Government aided and private schools are maintained on real time basis. Using this information several tasks are automated, simplified and reported everyday. Which one of the following is best implied in the passage?கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படித்து வினாவிற்கு விடையளிக்கவும். உங்கள் விடையானது கட்டாயமாகப் பத்தியின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு என்பது இணைய வழியாகக் கொண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தரவு தளை அவ்வப்போது சேமிக்கப்படுகின்றன. இந்தவலகவைப் பயன்படுத்தி அதிக செயல்பாடுகளானவு தானாக இயக்கப்படுகின்றன, எளிதாக்கப்படுகின்றன மேலும் நாள்தோறும் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகின்றன. கீழ்க்கண்டவற்றுள் எது சிறப்பாக கூற்றை அளையும்?
AGovernment has control over schoolஅரசிற்குப் பள்ளியின் மீதான கட்டுப்பாடு
BIt helps government in taking well informed policy decisionசிறப்பான தகவல் மூலமான கொள்கை முடிவெடுக்க அரசிற்கு இது உதவும்✓
CDifferent stakeholders are involved in the systemஇவ்வமைப்பால் பல்வேறு தரப்பட்ட பங்குதாரர்கள் பங்கெடுத்துள்ளனர்
DIt is beneficial to the school authorities and studentsபள்ளி நிர்வாகத்திற்கும் மற்றும் மாணவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்
Read the following passage and answer the items that follow. Your answer to this item should be based on the passage only. A nation or society without the participation of women cannot achieve development. If we eliminate gender discrimination women will deliver all the potentials. Knowledge to develop the family the nation and the world. As former UN Secretary General Kofi Annan has stated – Gender equality is more than a goal in itself. It is pre condition for meeting the challenges of reducing poverty, promoting sustainable development and building good governance.கீழ்க்கண்ட பத்தியினை வாசித்து, பின்வருபவைகளிற்கு விடையளிக்கவும். உங்கள் விடை, இப்பகுதியை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும். பெண்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு நாட்டோ அல்லது ஒரு சமூகமோ முன்னேற்றம் அடைய முடியாது. பாலின வேறுபாட்டினை நாம் களைவதன் மூலம் பெண்கள் தங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்துவர். இந்திய நாடுகள் சமூகம் சமுதாயத்தினை மற்றும் உலகம் முன்னேற்ற அறிவினை. பெண்கள் வழங்குவர். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொது செயலாளர் கோஃபி அன்னான் அவர்கள் பாலின சமத்துவம் என்பது குறிக்கோளை விடவும் மேலானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் வறுமையைக் குறைக்க, நீடித்த சீரான வளர்ச்சி மற்றும் சிறந்த ஆளுகையைக் கட்டமைப்பதற்கு இது முன் நிபந்தனை என கூறியுள்ளார்.
ASteps to be taken to ensure Women Educationபெண் கல்வியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
BImportance has to be given to reduce gender discriminationபாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்✓
CStrong measures have to be taken to stop Sexual Harassment of Womenபெண்களின் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
DNeed for the employment Generation Programmes for Womenபெண்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களுக்கான தேவை
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Tax is charged on some items which are manufactured in the country. This is collected by the Government of India. This…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) Excise Duty.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2017 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2017 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.