TNPSC Mentors
Previous year questionsIndian PolityThe 86th Constitutional Amendment Act, 2002 has introduced…

The 86th Constitutional Amendment Act, 2002 has introduced the fundamental duty under 51 A(K) is86-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 2002-இன்படி 51 A(K)-இல் எந்த அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

  1. To provide free and compulsory educational opportunities to all the children until they attain the age of fourteen.14 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளித்தல் ✓
  2. To value the rich heritage of our composite cultureபாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்துப் பாதுகாத்தல்
  3. To defend the country and render national service when called upon to do soதேச பாதுகாப்பிற்காக தேவைப்படும்போது தேசப்பணியாற்ற தயாராயிருத்தல்
  4. To protect the natural environmentஇயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்
Correct answerசரியான விடை To provide free and compulsory educational opportunities to all the children until they attain the age of fourteen.14 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளித்தல்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) To provide free and compulsory educational opportunities to all the children until they attain the age of fourteen..சரியான விடை (A) 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளித்தல்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    Identify the fundamental duty that was added in 2002 by the 86th Amendment Act.2002ல் 86ம் அரசியல் சாசன திருத்தல் சட்டம் மூலமாக சேர்க்கப்பட்ட அடிப்படை கடமையை கண்டறிக.
    1. Respect National Flagதேசிய கொடியை மதித்தல்
    2. Defend our countryநமது நாட்டை பாதுகாத்தல்
    3. Develop Scientific Temperஅறிவியல் உணர்வை மேம்படுத்துதல்
    4. To provide opportunities for education to children between the age of 6-14 years6 முதல் 14 வயது குழந்தைகளுக்கான கல்வி கற்கும் வாய்ப்பு வழங்குதல்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022

    Which of the following statements are true about fundamental duties?அடிப்படைக் கடமைகள் குறித்தததில் கீழ்காணும் எந்த சொற்றொடர்கள் சரியானவை?
    • (i) Fundamental duties are laiddown in Article 51-A of the Constitution.
    • (ii) 86th amendment Act, 2002 added 11th fundamental duty to the list.
    • (iii) To develop scientific temper is not a fundamental duty.
    • (i) அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பின் விதி 51-A இல கொடுக்கப்பட்டுள்ளது
    • (ii) 11வது அடிப்படை கடமையை 86வது திருத்தச்சட்டம் 2002ஆம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
    • (iii) அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் ஒரு அடிப்படை கடமையல்ல.
    1. (i) only(i) மட்டும்
    2. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    4. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018

    Which part of the Indian Constitution deals with Fundamental Duties?இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கடமைகள் எந்த பகுதியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது?
    1. Part IIபாகம் II
    2. Part IIIபாகம் III
    3. Part IV Aபாகம் IV A✓
    4. Part Vபாகம் V

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The 86th Constitutional Amendment Act, 2002 has introduced the fundamental duty under 51 A(K) is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) To provide free and compulsory educational opportunities to all the children until they attain the age of fourteen..சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்