TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementThe author of the book “Why I am an Atheist”?

The author of the book “Why I am an Atheist”?“நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்”? என்ற புத்தகத்தின் ஆசிரியர்

  1. E.V.R. Periyarஈ.வே.ரா. பெரியார்
  2. C.N. Annaduraiசி.என். அண்ணாதுரை
  3. Bhagat Singhபகத்சிங் ✓
  4. Rajaguruராஜகுரு
Correct answerசரியான விடை Bhagat Singhபகத்சிங்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Bhagat Singh.சரியான விடை (C) பகத்சிங்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Arrange the following events in their chronological order.பின்வரும் நிகழ்வுகளை அவற்றின் காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.
    • 1. Periyar published the book 'Pen Yaen Adimaiyanaai'.
    • 2. Periyar started the Tamil bimonthly 'Unmai' at Tiruchirappalli.
    • 3. Periyar was arrested for publishing a Tamil translation of Bhagat Singh's pamphlet 'Why I am An Atheist'.
    • 4. The title 'Periyar' was conferred by the Tamilnadu Women Conference held in Madras.
    • 1. பெரியார் 'பெண் ஏன் அடிமையானாள்' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
    • 2. பெரியார் 'உண்மை' என்ற தமிழ் இருமாத இதழை திருச்சிராப்பள்ளியில் தொடங்கினார்.
    • 3. பகத் சிங்கின் 'நான் ஏன் நாத்திகன்' என்ற துண்டு பிரசுரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டதற்காக பெரியார் கைதுச் செய்யப்பட்டார்.
    • 4. சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் 'பெரியார்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
    1. (1), (3), (4), (2)(1), (3), (4), (2)✓
    2. (1), (4), (3), (2)(1), (4), (3), (2)
    3. (4), (1), (2), (3)(4), (1), (2), (3)
    4. (4), (3), (2), (1)(4), (3), (2), (1)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013

    'The Congress should get entry into the councils not to cooperate with the Government but to non-cooperate with it'. This statement was made by whom?'காங்கிரஸ் கட்சி அரசு மன்றங்களில் நுழைவது என்பது அரசுடன் ஒத்துப் போவதற்கல்ல ஒத்துழையாமையை முன்னிறுத்தவே' என்ற கருத்தினைக் கூறியவர்கள் எவர்?
    1. Pandit Motilal Nehru and Desh Bandhu Chittaranjan Dasபண்டித மோதிலால் நேரு மற்றும் தேஷ் பந்து சித்தரஞ்சன் தாஸ்✓
    2. M.K. Gandhi and Jawaharlal Nehruஎம்.கே. காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு
    3. Lala Lajpat Rai and Gopala Krishna Gokaleலாலா லஜபத் ராய் மற்றும் கோபால கிருஷ்ண கோகலே
    4. Subramanya Bharathi and V.O. Chidambaranarசுப்ரமண்ய பாரதி மற்றும் வ.உ. சிதம்பரம் பிள்ளை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025

    Arrange the following in chronological order :சரியான காலவரிசையில் அமைத்திடுக :
    • 1. The Indian National Army Trial
    • 2. Formation of Indian National Army
    • 3. The Royal Indian Air Force
    • 4. C. Rajagopalachari's Formula
    • 1. இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
    • 2. இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல்
    • 3. இராயல் இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்படுதல்
    • 4. சி. இராஜகோபால ஆச்சாரி திட்டம்
    1. (4), (2), (1), (3)(4), (2), (1), (3)
    2. (2), (1), (3), (4)(2), (1), (3), (4)
    3. (3), (2), (4), (1)(3), (2), (4), (1)✓
    4. (1), (2), (3), (4)(1), (2), (3), (4)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The author of the book “Why I am an Atheist”?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Bhagat Singh.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்