The DANIDA-TNAHCP initiative of Tamil Nadu is related to which among the following sectors.தமிழ்நாட்டின் DANIDA-TNAHCP முன்முயற்சி பின்வருவனவற்றில் எதனுடன் தொடர்புடையது?
AHealthஆரோக்கியம்✓
BInfrastructureஉள்கட்டமைப்பு
CIndustryதொழில்
DEducationகல்வி
ACorrect answerசரியான விடைHealthஆரோக்கியம்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) Health.சரியான விடை (A) ஆரோக்கியம்.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which is the correct sequence of various sectors in GDP of India in the descending order?பின் கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் GDPயின் பிரிவுகளை மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் தொடர்ச்சியாக அமைத்தால் எந்த வரிசை சரியானது?
APrimary sector, Secondary sector, Tertiary sectorமுதல் நிலைத்துறை, இரண்டாம் நிலைத்துறை, மூன்றாம் நிலைத்துறை
BPrimary sector, Tertiary sector, Secondary sectorமுதல் நிலைத்துறை, மூன்றாம் நிலைத்துறை, இரண்டாம் நிலைத்துறை
CSecondary sector, Tertiary sector, Primary sectorஇரண்டாம் நிலைத்துறை, மூன்றாம் நிலைத்துறை, முதல் நிலைத்துறை
DTertiary sector, Secondary sector, Primary sectorமூன்றாம் நிலைத்துறை, இரண்டாம் நிலைத்துறை, முதல் நிலைத்துறை✓
NITI Aayog Launched, 'Atal New India Challenge' program on April 26, 2018. This initiatives is related toஏப்ரல் 26 2018 அன்று நிதி ஆயோக் 'அட்டல் புதிய இந்தியா சவால்கள்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டம் இவற்றோடு தொடர்புடையது
1.To design and demonstrate market ready products based on cutting-edge technologies.
2.To provide grants upto Rs. 1 Crore.
3.Related to Agriculture and industrial sectors any.
Select correct answer using the code given below.
1.உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய சந்தைப்படுத்த தயாராக உள்ள பொருட்களை வடிவமைத்து விளக்குதல்.
2.ரூபாய் 1 கோடி வரை நிதியுதவி.
3.வேளாண்மை மற்றும் தொழிற்துறையோடு மட்டும் தொடர்புடையது.
Which among the following sectors has the largest contribution to the Gross Domestic Savings in India?பின் கொடுக்கப்பட்டுள்ள துறைகளில் எந்த துறை இந்தியாவின் மொத்த நாட்டு சேமிப்பில் மிக அதிக பங்களிப்பு செய்கிறது?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "The DANIDA-TNAHCP initiative of Tamil Nadu is related to which among the following sectors."?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) Health.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 35 previous-year questions we hold on Indian Economy, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 35 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.