TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaThe diurnal range of temperature is maximum in the

The diurnal range of temperature is maximum in theதினசரி வெப்ப வியாப்தி அதிகமாகக் காணப்படும் இடம்

  1. Equatorial regionபூமத்தியரேகைப் பிரதேசம்
  2. Savanna grasslandசவானா புல்வெளி
  3. Temperate grasslandமிதவெப்பமண்டல புல்வெளி
  4. Hot desertsவெப்பப் பாலைவனங்கள் ✓
Correct answerசரியான விடை Hot desertsவெப்பப் பாலைவனங்கள்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Hot deserts.சரியான விடை (D) வெப்பப் பாலைவனங்கள்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    Inversion of Temperature occurs duringவெப்பம் தலைகீழாக மாறுவதற்கு தேவைப்படும் குழ்நிலைகள்
    1. Short nightsகுறைந்த இரவு
    2. Long summer night and chill nightநீண்ட கோடை காலம் மற்றும் குளிர் காற்று
    3. Long winter night and clear skyநீண்ட குளிர் காலம் மற்றும் தெளிவான வானம்✓
    4. Cloudy skyமேகம் மூடிய வானம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024

    Which of the following statements are true about the Himalayas?கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியாக இமயமலையுடன் தொடர்புடையது?
    • (i) Zaskar, Ladakh, Kailash and Karakoram ranges are found in the trans − Himalayas.
    • (ii) The Greater Himalayas receives lesser rainfall as compared to the lesser Himalayas and the Siwaliks.
    • (iii) The Outer Himalayas is the most continuous range.
    • (i) சாஸ்கர், லடாக், கைலாஸ் மற்றும் காரகோரம் ஆகிய முக்கியமான மலைத்தொடர்கள் ட்ரான்ஸ் இமயமலையில் அமைந்துள்ளது.
    • (ii) சிறிய இமயமலை மற்றும் சிவாலிக் குன்றுகளை ஒப்பிடும்போது இப்பகுதி குறைவான மழையைப் பெறுகின்றது.
    • (iii) வெளி இமயமலை மிகவும் தொடர்ச்சியான மலைத்தொடராக அமைந்துள்ளது.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
    3. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    Which type of Forests grows well in a area receiving rainfall exceeds 250 cm, and temperature is 25°C to 27°C?250 செ.மீ. க்கும் அதிகமான மழை பொழிவு மற்றும் 25° C முதல் 27°C வரை வெப்பம் உள்ள பகுதிகளில் எவ்வகை காடுகள் காணப்படுகின்றன?
    1. Tropical Semi - Evergreen Forestஅயன மண்டல பாதி பசுமை மாறாக் காடுகள்
    2. Tropical Wet - Evergreen Forestஅயன மண்டல ஈரப்பதிக பசுமை மாறாக் காடுகள்✓
    3. Tropical Moist Deciduous Forestஅயன மண்டல ஈரப்பதிக இலையுதிர் காடுகள்
    4. Dry Tropical Forestsவறண்ட அயன மண்டல காடுகள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The diurnal range of temperature is maximum in the"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Hot deserts.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2015 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2015 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்