The first state to be created on Linguistic basis wasமுதல் மொழிவாரி மாநிலம் எது?
- Kashmirகாஷ்மீர்
- Tamilnaduதமிழ்நாடு
- Karnatakaகர்நாடகா
- Andhraஆந்திரா ✓
The correct answer is (D) Andhra.சரியான விடை (D) ஆந்திரா.
Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Reason [R] : The zonal councils are the logical outcome of the reorganisation of states on a linguistic basis.
காரணம் [R] : மண்டல மன்றங்கள் மொழி அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைப்பதன் தர்க்க ரீதியான விளைவாகும்.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | 44 Constitutional Amendment Act | 1. | Delimitation of constituencies on basis of 2001 census |
| (b) | 61 Constitutional Amendment Act | 2. | Reservation of seats to last until 2010 |
| (c) | 79 Constitutional Amendment Act | 3. | Voting age reduced from 21-18 |
| (d) | 87 Constitutional Amendment Act | 4. | Privileges of each house of parliament, its committees and members |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | 44 அரசியலமைப்பு சட்டத்திருத்தம் | 1. | 2001 மக்கட்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறு வரையறுத்தல் |
| (b) | 61 அரசியலமைப்பு சட்டத்திருத்தம் | 2. | 2010 வரை இட ஒதுக்கீடு தொடரும் |
| (c) | 79 அரசியலமைப்பு சட்டத்திருத்தம் | 3. | வாக்களிக்கும் வயது 21-18 ஆக குறைக்கப்படுதல் |
| (d) | 87 அரசியலமைப்பு சட்டத்திருத்தம் | 4. | பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் சிறப்பு நிலைகள், அதன் குழுக்கள் மற்றும் உறுப்பினர்கள் |
All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors