TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementThe first woman doctor in Tamil Nadu is

The first woman doctor in Tamil Nadu isதமிழ்நாட்டில் முதல் பெண் மருத்துவர்

  1. Pandit Ramabaiபண்டித ரமாபாய்
  2. Dr. Annie Besantடாக்டர் அன்னிபெசன்ட்
  3. Dr. Muthulakshmiடாக்டர் முத்துலட்சுமி ✓
  4. Dr. Sarojini Naiduடாக்டர் சரோஜினி நாயுடு
Correct answerசரியான விடை Dr. Muthulakshmiடாக்டர் முத்துலட்சுமி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Dr. Muthulakshmi.சரியான விடை (C) டாக்டர் முத்துலட்சுமி.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    A Chief Minister supported by Thanthai Periyar challenged that "Show me a person who died because a lower caste doctor wrongly injected or show me a building that collapsed because it was built by a low caste engineer". It wasதந்தை பெரியாரின் ஆதரவுடன் முதலமைச்சர் ஒருவர் இவ்வாறு சவால் விடுத்தார் : "தாழ்ந்த சாதி மருத்துவர் தவறாக ஊசி போட்டதால் இறந்த ஒரு மனிதரை என்னிடம் காண்பிக்கவும் அல்லது தாழ்ந்த சாதி பொறியாளரால் தகர்ந்து போன ஓர் கட்டிடத்தை என்னிடம் காண்பிக்கவும்." இவ்வாறு கூறியவர் யார்?
    1. Omandur Ramasamyஒமந்தூர் இராமசாமி
    2. Kamarajarகாமராஜர்✓
    3. Arignar Annaஅறிஞர் அண்ணா
    4. Kalaignar M. Karunanidhiகலைஞர் மு. கருணாநிதி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    Who among the following was the India's first woman House Surgeon in the Government Maternity and Ophthalmic Hospital?பின்வருவனவற்றில் அரசு மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனையில் இந்தியாவின் முதல் பெண் பயிற்சி அறுவை சிகிச்சை நிபுணர் யார்?
    1. Rukmani Lakshmipathiருக்மணி லட்சுமிபதி
    2. Muthulakshmi Ammaiyarமுத்துலட்சுமி அம்மையார்✓
    3. Sarojini Naiduசரோஜினி நாயுடு
    4. Moovalur Ramamirdhamமூவலூர் இராமாமிர்தம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024

    Who among the following is the only woman historian to have written a historical account of Mughal period?பின்வருவோருள் முகலாயர்களின் காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை எழுதிய ஒரே பெண் வரலாற்று ஆசிரியர் யார்?
    1. Gulbadan Begumகுல்பதன் பேகம்✓
    2. Zeenat-un-Nisa Begumஜினாத்-உன்-நிசா பேகம்
    3. Jahanara Begumஜஹானரா பேகம்
    4. Zeb-un-Nissa Begumஜெப்-உன்-நிசா பேகம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The first woman doctor in Tamil Nadu is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Dr. Muthulakshmi.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2011 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2011 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்