TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNEconomicsThe Industrial Policy of India, which abolished the MRTP…

The Industrial Policy of India, which abolished the MRTP Act in 1969 wasஎந்த தொழிற்கொள்கையானது இந்தியாவில் MRTP 1969 சட்டத்தை ஒழித்தது?

  1. 1991 Industrial Policy1991 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை ✓
  2. 1977 Industrial Policy1977 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
  3. 1980 Industrial Policy1980 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
  4. 1990 Industrial Policy1990 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
Correct answerசரியான விடை 1991 Industrial Policy1991 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) 1991 Industrial Policy.சரியான விடை (A) 1991 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017

    The MRTP Act, 1969 has been repealed and replaced by the competition Act, 2002 with effect fromவாணிப நடவடிக்கைகளில் முற்றுரிமை தடைச்சட்டம் (MRTP Act), 1969 ஆனது ரத்து செய்யப்பட்டு போட்டிச் சட்டம் 2002க்கு இக்காலத்திலிருந்து நடைமுறைபடுத்தப்பட்டது.
    1. 20022002
    2. 20092009✓
    3. 20132013
    4. 20162016

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    In which of the Industrial Policy Resolution (IPR) the establishment of socialistic pattern of society was adopted?எந்த தொழிற்கொள்கை தீர்மானத்தில் "சமதர்ம மாதிரி சமுதாயத்தை" ஏற்படுத்துதல் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
    1. Industrial Policy Resolution of 19481948 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்
    2. Industrial Policy Resolution of 19561956 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்✓
    3. Industrial Policy Resolution of 19851985 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்
    4. Industrial Policy Resolution of 19911991 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013

    Given below are two statements, one labelled as assertion (A) and the other labelled as Reason (R)கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வாக்கியங்களில் (A) துணிவுரை மற்றொன்று (R) காரணத்தையும் குறிக்கிறது
    துணிவுரை (A) : தொழில்துறை வளர்ச்சியில் இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் மேம்பாடு அடங்கியுள்ளது.
    காரணம் (R) : பொதுத்துறை நிறுவனம் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசின் பங்கானது பொருத்தமான தகவல்கள், கொள்கை, நிதி உதவி அளித்தல் (ம) பொதுத்துறை உதவியளித்தல்.

    Assertion (A) : India's Public Sector helped in the development of a sounds industrial base.

    Reason (R) : Public Sector is under State Information Appropriate Policies and providing financial and other support has helped the Public Sector.

    1. (A) is correct but (R) is wrong(A) சரியானது ஆனால் (R) தவறு
    2. Both (A) and (R) are correct(A) மற்றும் (R) இரண்டும் சரியானது✓
    3. (A) is wrong but (R) is correct(A) தவறானது ஆனால் (R) சரியானது
    4. Both (A) and (R) are wrong(A) மற்றும் (R) இரண்டும் தவறானது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 122 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The Industrial Policy of India, which abolished the MRTP Act in 1969 was"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) 1991 Industrial Policy.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்