TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceBiologyThe interaction of biotic potential with environmental…

The interaction of biotic potential with environmental resources, as seen in populations showing the S-shaped growth curve, as :
dN/dt = rN(N−K)/K where N is the number of individuals in the population, t is the time, r is the biotic potential of the organism concerned and K stands for
S-வடிவ வளர்ச்சி வளைவைக் காட்டும் மக்கள் தொகையில் காணப்படுவது போல் சுற்றுச்சூழல் வளங்களுடனான உயிரியல் ஆற்றலின் தொடர்பு :
dN/dt = rN(N−K)/K இங்கு N என்பது மக்கள் தொகையில் உள்ள தனிநபர்களின் எண்ணிக்கை, t என்பது நேரம், r என்பது சம்பந்தப்பட்ட உயிரினத்தின் உயிரியல் திறன், மற்றும் K என்பது

  1. Carrying capacityதாங்கும் திறன் ✓
  2. Maximum population sizeஅதிகபட்ச மக்கள் தொகை அளவு
  3. Particular habitatகுறிப்பிட்ட வாழ்விடம்
  4. Biomassஉயிர்ப்பொருள்
Correct answerசரியான விடை Carrying capacityதாங்கும் திறன்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Carrying capacity.சரியான விடை (A) தாங்கும் திறன்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Choose the right matches in the following pairs :பின்வரும் இணைகளில் சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும் :
    • 1. Commensalism - One population benefits but second one is neither benefited nor affected.
    • 2. Mutualism - Two populations living together but neither affects nor benefits.
    • 3. Amensalism - One population prey on another at all times.
    • 4. Competition - Populations are not affecting directly but fight for resources.
    • 1. கம்மென்சலிசம் (Commensalism) – ஒரு இனத்தொகுப்பு நன்மையடைகிறது. ஆனால் மற்றவைக்கு நன்மை தீமை இரண்டுமில்லை.
    • 2. மியுச்சுயாலிசம் (Mutualism) – இரண்டு இனத்தொகுப்புகள் ஒன்றாக வாழ்பவை. ஆனால் நன்மையோ, தீமையோ இல்லை.
    • 3. அமென்சலிசம் (Amensalism) – எல்லா நேரங்களிலும் ஒரு இனத்தொகுப்பு மற்றொன்றை வேட்டையாடுகிறது.
    • 4. போட்டி (Competition) – இனத்தொகுப்புகள் நேரடியாகப் பாதிக்கப்படாமல் வளங்களுக்காகப் போட்டியிடுகின்றன.
    1. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை
    2. (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை
    3. (1) and (4) are correct(1) மற்றும் (4) சரியானவை✓
    4. (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    The abundant growth of algae in water reservoirs is due toநீர்நிலைகளில் அபரிதமான (அல்கே) பாசி வளர்ச்சி காணப்படுவதற்கான காரணம்
    1. Eutrophicationயூட்ரோபிகேஷன்✓
    2. Thermal pollutionவெப்ப மாசு
    3. Bio magnificationஉயிர் உருபெருக்கம்
    4. Radioactive pollutionகதிரியக்க மாசு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018

    In higher plants the sporophytic phase is formed after growth and development of the zygote. Point out the type of cell division involved in this growth.உயர்வகை தாவரங்களின் ஸ்போரோபைட்டிக் நிலை சைகோட்டின் வளர்ச்சி மாற்றத்தால் உருவாகிறது. எந்த வகை செல் பிரிவு இதில் செயல்படுகின்றது என்பதை கட்டிக்காட்டு.
    1. Mitosisமைட்டாஸிஸ்✓
    2. Meiosisமியாஸிஸ்
    3. Amitosisஏமைஸ்ட்டாஸிஸ்
    4. Zygotic meiosisசைகோட்டிக் மியாஸிஸ்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 119 Biology questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The interaction of biotic potential with environmental resources, as seen in populations showing the S-shaped growth…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Carrying capacity.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 118 previous-year questions we hold on Biology, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 118 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்