Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which of the following is not the function of the Finance Commission in India?கீழே கொடுக்கப்பட்டுள்ளவையில் எவை இந்திய நிதிக்குழுவின் பணி இல்லை?
APreparation of Union budgetமத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது✓
BThe distribution of net proceeds of taxes between the union and the statesமத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே நிகர வரி வருவாய்களை ஒதுக்கீடு செய்து பகிர்ந்தளிக்கல்
CRecommend the principles which should govern the Grants-in-aidமானியம் பெறுவதற்கான தகுதி குறித்து கொள்கைகளை உறுதி செய்தல்
DAny other matter to be referred to the President to promote sound financeநல்ல திட்டமான நிதியை நிலைநாட்டும் வண்ணம் இந்தியக் குடியரசுத் தலைவரின் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டியது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "The last Deputy Chairman of Planning Commission of India was"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) Montek Singh Ahluwalia.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2017 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2017 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.