TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementThe most outstanding military leader of Western Bihar in…

The most outstanding military leader of Western Bihar in the Great Revolt of 1857 was1857-ஆம் ஆண்டு பெரும் புரட்சியில், மேற்கு பீகாரின் மிகச் சிறந்த இராணுவத் தளபதி

  1. Kunwar Singhகன்வர் சிங் ✓
  2. Govind Singhகோவிந்த் சிங்
  3. Ranjit Singhஇரஞ்சித் சிங்
  4. Bahadur Shah IIஇரண்டாம் பகதூர் ஷா
Correct answerசரியான விடை Kunwar Singhகன்வர் சிங்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Kunwar Singh.சரியான விடை (A) கன்வர் சிங்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018

    Whom of the following was the Chief Organiser of the Revolt of 1857 in Bihar?1857-ம் ஆண்டு கலகத்தின் போது கீழ்க்கண்ட நபர்களில் பீகார் புரட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் யார்?
    1. Amar Singhஅமர்சிங்
    2. Kunwar Singhகன்வார் சிங்✓
    3. Pir Aliபீர் அலி
    4. Imaduddinஇமாதுதீன்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    According to R.C. Majumdar's statement, the Revolt of 1857 failed becauseஆர்.சி. மஜும்தாரின் கூற்றுப்படி 1857ம் ஆண்டு புரட்சியின் தோல்விக்கான காரணம்
    1. there was no unity of command in the armies of revoltஇராணுவ வீரர்களிடம் ஒற்றுமை இல்லை
    2. the army of result suffered from serious financial difficultஇராணுவ வீரர்களிடம் பொருளாதார கஷ்டம் இருந்தது
    3. the Indian states did not support the revoltஇப்புரட்சியில் இந்திய மக்கள் ஆதரவு இல்லை
    4. there was no coordinality between the Hindus and Muslimsஇந்து முஸ்லீம் ஒற்றுமை இல்லை✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    Which of the following statements are true about 1857 Revolt?1857 - கிளர்ச்சி பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
    • 1. Even before the out break of the Revolt Mangal Pandey had become a martyr
    • 2. At Kanpur the revolt was led by Zeenat Mahal
    • 3. Kunwar Singh was the Chief Organiser of the revolt in Bihar
    • 4. Rani Lakshmi Bai died while fighting on 17 June 1859
    • 1. கிளர்ச்சி வெடிப்பதற்கு முன்பே மங்கல் பாண்டே இறந்து தியாகியாகி விட்டார்
    • 2. கான்பூரில் கிளர்ச்சி தலைமையை ஜீனத் மஹால் நடத்தினார்
    • 3. கன்வர் சிங் பீகாரில் கிளர்ச்சியின் தலைமையேற்று நடத்தினார்
    • 4. ராணி லட்சுமி பாய் 1859 ஜூன் 17 அன்று போரில் இறந்தார்
    1. (1) only(1) மட்டும்
    2. (4) and (2) only(4) மற்றும் (2) மட்டும்
    3. (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்✓
    4. (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The most outstanding military leader of Western Bihar in the Great Revolt of 1857 was"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Kunwar Singh.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2011 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2011 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்