TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNThe motto 'One Tax, One Market, One Nation' is associated…

The motto 'One Tax, One Market, One Nation' is associated with'ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே நாடு' என்ற பொன்மொழி எதனுடன் தொடர்புடையது

  1. Central taxமத்திய வரி
  2. Corporate taxநிறுவன வரி
  3. Goods and Services Tax (GST)சரக்கு மற்றும் சேவை வரி (GST) ✓
  4. State taxமாநில வரி
Correct answerசரியான விடை Goods and Services Tax (GST)சரக்கு மற்றும் சேவை வரி (GST)

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Goods and Services Tax (GST).சரியான விடை (C) சரக்கு மற்றும் சேவை வரி (GST).

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025

    Assertion [A] : Goods and Services Tax in India is a comprehensive, multistage, destination-based tax that is levied on every value addition.கூற்று [A] : இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியானது விரிவான, பல படிநிலைகளில் இலக்கு அடிப்படையில் ஒவ்வொரு மதிப்புக் கூட்டின் போது விதிக்கப்படுகிறது.

    Reason [R] : The moto is 'One Tax, One Market, One Nation'.

    காரணம் [R] : இதன் நோக்கம் "ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே நாடு" ஆகும்.

    1. [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
    2. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் ஆகும்✓
    3. [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல [A] என்பது சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024

    Match the following :பின்வருவனவற்றை பொருத்துக :
    List IList II
    (a)Tax Revenue1.Interest receipts
    (b)Non-tax revenue2.Net market borrowings
    (c)Capital receipts3.Taxes on Income and Expenditure
    பட்டியல் Iபட்டியல் II
    (a)வரி வருவாய்1.வட்டி ரசீது
    (b)வரி அல்லாத வருவாய்2.நிகர சந்தை கடன்கள்
    (c)மூலதன ரசீதுகள்3.வருமான மற்றும் செலவு மீதான வரிகள்
    1. (a)-3 (b)-1 (c)-2(a)-3 (b)-1 (c)-2✓
    2. (a)-1 (b)-2 (c)-3(a)-1 (b)-2 (c)-3
    3. (a)-2 (b)-1 (c)-3(a)-2 (b)-1 (c)-3
    4. (a)-3 (b)-2 (c)-1(a)-3 (b)-2 (c)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025

    The objectives of National Agricultural Market (e-NAM) portal is toதேசிய விவசாயச் சந்தை (e-NAM) இணைய முகப்பின் நோக்கம்.
    • (i) Create a unified national virtual market for agricultural commodities.
    • (ii) Aid farmers in getting better prices.
    • (iii) Provide marketing options to the farmers.
    • (i) விவசாயப் பொருட்களுக்கு, ஒரு ஒருங்கிணைந்த தேசிய மெய்நிகர் சந்தையை உருவாக்குதல்
    • (ii) சிறந்த விலையைப் பெறுவதற்கு விவசாயிகளுக்கு உதவுதல்
    • (iii) விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் வழிகளை வழங்குதல்
    1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    2. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    3. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    4. (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The motto 'One Tax, One Market, One Nation' is associated with"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Goods and Services Tax (GST).சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்