TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNEconomicsThe National Food Security Act was gazetted in

The National Food Security Act was gazetted inதேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அரசாங்க வெளியீடானது

  1. September, 2013செப்டம்பர், 2013 ✓
  2. August, 2013ஆகஸ்ட், 2013
  3. September, 2012செப்டம்பர், 2012
  4. August, 2012ஆகஸ்ட், 2012
Correct answerசரியான விடை September, 2013செப்டம்பர், 2013

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) September, 2013.சரியான விடை (A) செப்டம்பர், 2013.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025

    Arrange poverty eradication schemes in chronological order.வறுமை ஒழிப்பு திட்டங்களை கால வரிசைப்படுத்தி எழுதுக.
    • 1. National Rural Livelihood Mission
    • 2. Rajiv Awas Yojana
    • 3. Bharat Nirman Yojana
    • 4. National Food Security Scheme
    • 1. தேசிய ஊரக வாழ்வாதார திட்டம்
    • 2. ராஜீவ் ஆவாஸ் யோஜனா
    • 3. பாரத் நிர்மான் யோஜனா
    • 4. தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம்
    1. 1 2 4 31 2 4 3
    2. 3 1 4 23 1 4 2
    3. 3 2 1 43 2 1 4✓
    4. 2 3 4 12 3 4 1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Read the following passage and answer the item that follows :
    Agriculture continues to be the backbone of the state economy, as it provides livelihood security and food security. The overall crop yields in the state is bright. The South West monsoon rainfall was normal and its even distribution helped to recharge of groundwater considerably and kept the state with adequate storage. All these factors made the irrigation scenario in the state encouraging. As a result more area was brought under cultivation. The government also provided adequate and timely supply of inputs through its agricultural extention centres. Sufficient and timely crop loans were made available for the eligible farmers through primary Agricultural Cooperative Societies.
    Which of the following is best implied in the passage?
    பின்வரும் பத்தியைப் படித்து அதை தொடர்ந்து வரும் வினாவிற்கு விடையளி.
    மாநில பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வேளாண்மையே தொடர்ந்து உள்ளது. இது வாழ்க்கைத் தொழில் பாதுகாப்பையும் மற்றும் உணவுப் பாதுகாப்பையும் அளிக்கிறது. மாநில பயிர் விளைச்சல் பிரகாசமாக இருக்கிறது. தென்மேற்கு பருவமழைப் பொழிவு இயல்பாகவும் அனைத்துப் பகுதிகளிலும் சமமாக இருந்ததால் நிலத்தடி நீர் குறிப்பிடத்தக்க அளவு மீள் நிரம்பியது. மேலும் மாநிலத்தில் போதிய அளவு நீர் இருப்பு இருந்தது. இவையனைத்தும் காரணிகளும் சேர்ந்து நீர்பாசன குழமை ஊக்கப்படுத்தியது. இதன் விளைவாக அதிக நிலங்கள் பயிரிடப்பட்டன. அரசும் போதிய வேளாண் உள்ளீடுகளை சரியான நேரத்தில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கின. போதியளவும் சரியான நேரத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்குத் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிடைக்க வகை செய்யப்பட்டது.
    பின்வரும் எந்தச் சொற்றொடர் மேலே உள்ள பத்தியின் உட்கருத்தைச் சிறப்பாக வெளிக்கொணர்கிறது?
    1. Agriculture of the state still remain a lifeline for the peopleமாநில வேளாண்மையே மக்களுக்கு இன்றும் உயிர்ப்பாதையாக உள்ளது
    2. Due to proper rainfall and government effort to provide agricultural loan and inputs agriculture turned prosperityசரியான மழைப்பொழிவாலும், வேளாண் உள்ளீடுகள் மற்றும் கடன் வழங்கிய அரசின் முயற்சியாலும் வேளாண்மை செழிப்படைந்துள்ளது✓
    3. Primary agricultural cooperative banks play a crucial role in agricultural developmentவேளாண் அபிவிருத்தியில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன
    4. Over exploitation of ground water to agricultural sector will affect the growth of other sectorsவேளாண்மைக்கு நிலத்தடி நீரை மிகையாகப் பயன்படுத்துவது பிற துறைகளின் வளர்ச்சியைப் பாதிக்கும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    Which of the following is incorrectly paired?பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
    • 1. Child Helpline - 1098
    • 2. Women Helpline - 1090
    • 3. Cyber Crime Helpline - 1940
    • 4. Coastal Security Helpline - 1093
    • 1. குழந்தைகள் உதவி எண் - 1098
    • 2. பெண்கள் உதவி எண் - 1090
    • 3. சைபர் கிரைம் உதவி எண் - 1940
    • 4. கடலோரப் பாதுகாப்பு உதவி எண் - 1093
    1. (1) and (2)(1) மற்றும் (2)
    2. (2) and (3)(2) மற்றும் (3)✓
    3. (3) and (4)(3) மற்றும் (4)
    4. (1) and (4)(1) மற்றும் (4)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 122 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The National Food Security Act was gazetted in"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) September, 2013.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2013 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2013 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்