TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaThe Norwesters bring about 50 cm rainfall in

The Norwesters bring about 50 cm rainfall inநார்வெஸ்டர், 50 செ.மீ மழைப்பொழிவை ------ இடத்தில் தருகிறது

  1. Assamஅஸ்ஸாம் ✓
  2. Odishaஒடிசா
  3. West Bengalமேற்கு வங்காளம்
  4. Karnatakaகர்நாடகம்
Correct answerசரியான விடை Assamஅஸ்ஸாம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Assam.சரியான விடை (A) அஸ்ஸாம்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    Which type of rainfall is closely associated with Equatorial Region?பூமத்தியப் பகுதியில் பொழியும் மழையின் வகை
    1. Orographic rainfallமலை தடை மழை
    2. Frontal or cyclonic rainfallவளிமுக அல்லது புயல் மழை
    3. Convectional rainfallவெப்பசலன மழை✓
    4. Monsoon rainfallபருவக் காற்று மழை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    Which type of Forests grows well in a area receiving rainfall exceeds 250 cm, and temperature is 25°C to 27°C?250 செ.மீ. க்கும் அதிகமான மழை பொழிவு மற்றும் 25° C முதல் 27°C வரை வெப்பம் உள்ள பகுதிகளில் எவ்வகை காடுகள் காணப்படுகின்றன?
    1. Tropical Semi - Evergreen Forestஅயன மண்டல பாதி பசுமை மாறாக் காடுகள்
    2. Tropical Wet - Evergreen Forestஅயன மண்டல ஈரப்பதிக பசுமை மாறாக் காடுகள்✓
    3. Tropical Moist Deciduous Forestஅயன மண்டல ஈரப்பதிக இலையுதிர் காடுகள்
    4. Dry Tropical Forestsவறண்ட அயன மண்டல காடுகள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    Consider the following statement :கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தைக் கவனி
    • 1. North-Western part of India get rainfall during North-East monsoon.
    • 2. In India, Red panda is found in the western Himalayas.
    • 3. Tamil Nadu get much rainfall during South-West monsoon.

    Which of the statement(s) given above is/are correct?

    • 1. இந்தியாவின் வட-மேற்கு பகுதி, வட கிழக்கு பருவக்காற்று காலங்களில் மழையை பெறுகிறது.
    • 2. இந்தியாவின் மேற்கு இமய மலைப்பகுதிகளில் சிவப்பு பாண்டா காணப்படுகிறது.
    • 3. தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில் தமிழ்நாடு அதிக அளவு மழையை பெருகின்றது.

    மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் எவை(கள்) சரியானது

    1. Only 11 மட்டும்
    2. Only 22 மட்டும்
    3. Both 1 and 21 மற்றும் 2✓
    4. Both 3 and 13 மற்றும் 1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The Norwesters bring about 50 cm rainfall in"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Assam.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்