TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNEconomicsThe objective of Tenancy reform is

The objective of Tenancy reform isநிலக்குத்தகை சீர்திருத்தச் சட்டத்தின் குறிக்கோள்

  1. Abolition of Intermediariesஇடைத்தரகர்களை நீக்குவது ✓
  2. Increase Rural Literacyகிராமப்புற கல்வியறிவை அதிகரிப்பது
  3. Regulation of Money Lendersகடன் வழங்குபவர்களை முறைப்படுத்துவது
  4. Eradication of Rural indebtednessகிராமப்புற கடன் சுமையை ஒழிப்பது
Correct answerசரியான விடை Abolition of Intermediariesஇடைத்தரகர்களை நீக்குவது

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Abolition of Intermediaries.சரியான விடை (A) இடைத்தரகர்களை நீக்குவது.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015

    Land reforms provideநிலச்சீர்திருத்தம் கீழ்க்காண்பவைகளில் எவற்றை முக்கியமாக அளித்தது?
    1. Finance for improving fertility of land holdingநிலங்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்க நிதி தருவது
    2. Incentives and encouragement to land ownersநில உடைமையாளர்களுக்கு ஊக்கத்தொகையும், ஊக்கமும் அளிப்பது
    3. Incentives and encouragement to the tillersநிலங்களை உழும் உழவர்களுக்கு ஊக்கத்தொகையும், ஊக்கமும் அளிப்பது✓
    4. Finance for starting petty shops for farmersவிவசாயிகள் சிறு கடைகள் தொடங்க நிதி தருவது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017

    Which of the following objectives regarding Skill India Mission is incorrect?கொடுக்கப்பட்டுள்ளவைகளில் திறன் இந்தியா திட்டத்தின் தவறான குறிக்கோள் எது?
    1. Its objective is to achieve skilling of the youth across the countryநாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்தலே இதன் குறிக்கோளாகும்
    2. Its aim is to remove financial constraints in accessing skill training programmesதிறன் பயிற்சி திட்டத்தின் மூலம் நிதி தொடர்பான தடைகளை நீக்குவது இதன் குறிக்கோளாகும்
    3. Under the mission, loans from Rs. 50,000 to 1.5 lakh will be available to more the 34 lakh Youth of Indiaஇந்தியாவில் 34 லட்சம் இளைஞர்களுக்கு ரூ. 50,000 முதல் 1.5 லட்சம் வழங்குவது இதன் பணியாகும்✓
    4. The tagline of this mission is Kaushal Bharatகாஷல் பாரத் என்பது தான் இதன் முழக்கமாகும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016

    Which year has a special significance in Indian Economy as far as Economic Reforms are concerned?இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் எந்த ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்?
    1. 19521952
    2. 19811981
    3. 19911991✓
    4. 20012001

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 122 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The objective of Tenancy reform is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Abolition of Intermediaries.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்