TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceThe pollutant which cause impairment in plant metabolism is

The pollutant which cause impairment in plant metabolism isதாவர வளர்சிதை மாற்றத்தில் குறைப்பாட்டை ஏற்படுத்தும் மாசு

  1. Nitrous oxideநைட்ரஸ் ஆக்சைடு
  2. Carbon di oxideகார்பன்-டை-ஆக்சைடு
  3. Sulphur di oxideசல்பர்-டை-ஆக்சைடு ✓
  4. Carbon mono oxideகார்பன் மோனாக்சைடு
Correct answerசரியான விடை Sulphur di oxideசல்பர்-டை-ஆக்சைடு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Sulphur di oxide.சரியான விடை (C) சல்பர்-டை-ஆக்சைடு.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Assertion [A] : Overloading of Nitrogen in the environment can cause an imbalance to the natural nitrogen cycle.கூற்று [A] : சுற்றுச்சூழலில் நைட்ரஜனை அதிகமாக ஏற்றுவது இயற்கையான நைட்ரஜன் சுழற்சியில் ஏற்றத்தாழ்வை உண்டாக்குகிறது.

    Reason [R] : Nitrogen becomes a pollutant when it escapes into the environment and reacts with other organic compounds.

    காரணம் [R] : இது சுற்றுச்சூழலில் கலந்து மாசு ஆக மாறி, மற்ற கரிமச் சேர்மங்களுடன் வினைபுரிகிறது.

    1. [A] is true but [R] is false[A] சரி, [R] தவறு
    2. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; மற்றும் [R], [A] விற்கான சரியான விளக்கமாகும்✓
    3. [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R], [A]விற்கான சரியான விளக்கம் இல்லை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024

    A fungus causing disease in plants is reported recently to cause infection in man isஅண்மையில் தாவரங்களில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சையானது மனிதர்களைத் தாக்கி நோய்த்தொற்று ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இதற்கு காரணமான பூஞ்சை எது?
    1. Plasmodiophora brassicaeபிளாஸ்மோடையோபோரா பிராசிக்கே
    2. Chondrostereum purpureumகாண்ட்ரோஸ்டிரியம் பர்பூரியம்✓
    3. Taphrina deformansடாப்ரினா டிபார்மன்ஸ்
    4. Puccinia graminis var-triticiபக்சினியா கிராமினிஸ் வார்-டிரிட்டிசை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    Find the wrong pair/pairs :தவறான இணை/இணைகளைக் கண்டுபிடி :
    • 1. Metabolism - Sum total of enzymatic reactions
    • 2. Auxin - Photosynthesis
    • 3. Photolysis of water - Growth
    • 4. Oxidative phosphorylation - Respiration
    • 1. வளர்சிதை மாற்றம் - ஒட்டுமொத்த நொதிகளின் வினைகள்
    • 2. ஆக்சின் - ஒளிச்சேர்க்கை
    • 3. நீரின் ஒளிப்பிளைத்தல் - வளர்ச்சி
    • 4. ஆக்சிஜனேற்ற பாஸ்பரிகரணம் - சுவாசம்
    1. 1 and 21 மற்றும் 2
    2. 2 only2 மட்டும்
    3. 2 and 32 மற்றும் 3✓
    4. 3 and 43 மற்றும் 4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 114 General Science questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The pollutant which cause impairment in plant metabolism is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Sulphur di oxide.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்