TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNThe sum of the deficit under Revenue account and deficit…

The sum of the deficit under Revenue account and deficit under capital account isநடப்பு கணக்கு பற்றாக்குறையையும் மூலதன கணக்குப் பற்றாக்குறையையும் கூட்டி கிடைப்பது

  1. budgetary deficitநிதிநிலை அறிக்கை பற்றாக்குறை ✓
  2. primary deficitமுதன்மை பற்றாக்குறை
  3. fiscal deficitநிதிப் பற்றாக்குறை
  4. revenue deficitவருவாய் பற்றாக்குறை
Correct answerசரியான விடை budgetary deficitநிதிநிலை அறிக்கை பற்றாக்குறை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) budgetary deficit.சரியான விடை (A) நிதிநிலை அறிக்கை பற்றாக்குறை.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024

    Match the following :பின்வருவனவற்றை பொருத்துக :
    List IList II
    (a)Tax Revenue1.Interest receipts
    (b)Non-tax revenue2.Net market borrowings
    (c)Capital receipts3.Taxes on Income and Expenditure
    பட்டியல் Iபட்டியல் II
    (a)வரி வருவாய்1.வட்டி ரசீது
    (b)வரி அல்லாத வருவாய்2.நிகர சந்தை கடன்கள்
    (c)மூலதன ரசீதுகள்3.வருமான மற்றும் செலவு மீதான வரிகள்
    1. (a)-3 (b)-1 (c)-2(a)-3 (b)-1 (c)-2✓
    2. (a)-1 (b)-2 (c)-3(a)-1 (b)-2 (c)-3
    3. (a)-2 (b)-1 (c)-3(a)-2 (b)-1 (c)-3
    4. (a)-3 (b)-2 (c)-1(a)-3 (b)-2 (c)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    Which is not related to direct tax Revenues of the central government?மத்திய அரசின் நேரடி வருவாயினத்தில் தொடர்பு இல்லாதது எது?
    1. Taxes on Incomeவருமான வரி
    2. Taxes on property and capital transactionசொத்து மற்றும் மூலதன வரி
    3. Taxes on commodities and servicesபண்டக மற்றும் பணி வரி✓
    4. Taxes on dividends and profitsபங்காதாய மற்றும் இலாப வரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Match the following and select the correct answerகீழ்வருபவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
    List IList II
    (a)Nayak Committee1.Unorganised sector
    (b)Tarapore Committee2.Centre-state relations
    (c)Rajamannar Committee3.Availability of Credit to SSI
    (d)Arjun Sen Gupta Committee4.Capital account Convertibility
    பட்டியல் Iபட்டியல் II
    (a)நாயக் குழு1.அமைப்பு சாரா துறை
    (b)தாராபூர் குழு2.மத்திய-மாநில தொடர்பு
    (c)இராஜமன்னார் குழு3.சிறிய அளவு தொழிற்சாலைகளுக்கு கடன் கிடைப்பது
    (d)அர்ஜுன் சென் குப்தா குழு4.மூலதன கணக்கு மாற்றுத் திறன்
    1. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
    2. (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
    3. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
    4. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The sum of the deficit under Revenue account and deficit under capital account is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) budgetary deficit.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்