TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceWater drop in space is spherical because in the…

Water drop in space is spherical because in the absence/reduced effects of gravity, the forces governing the objects are all the same and therefore the dropவின்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததனால்/குறைவாக இருப்பதனால், பொருள்களின் மீதான அனைத்து விசைகளும் சமாக இருக்கிறது. இதனால் வின்வெளியில் நீர்த்துளியானது கோளவடிவு பெறுகிறது. அவ்வாறு கோள வடிவம் எடுப்பதனால், நீர்த்துளி

  1. attains a shape having the least amount of surface area.மிகக் குறைவான மேற்பரப்பு கொண்ட வடிவத்தை ஏற்கிறது. ✓
  2. attains a shape having the maximum amount of surface area.மிக அதிகமான மேற்பரப்பு கொண்ட வடிவத்தை ஏற்கிறது.
  3. attains a shape having the least volume.மிகக் குறைவான பருமன் கொண்ட வடிவத்தை ஏற்கிறது.
  4. attains a shape having the maximum volume.மிக அதிகமான பருமன் கொண்ட வடிவத்தை ஏற்கிறது.
Correct answerசரியான விடை attains a shape having the least amount of surface area.மிகக் குறைவான மேற்பரப்பு கொண்ட வடிவத்தை ஏற்கிறது.

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) attains a shape having the least amount of surface area..சரியான விடை (A) மிகக் குறைவான மேற்பரப்பு கொண்ட வடிவத்தை ஏற்கிறது..

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012

    Consider the following statements :கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

    Assertion (A) : Planet Saturn when put in water it would float.

    Reason (R) : The planet Saturn has a specific gravity less than one.

    Now select your answer according to the coding scheme given below :

    கூற்று (A) : சனிக்கோள் தண்ணீரில் போடும்பொழுது மிதக்கும்.

    காரணம் (R) : சனிக்கோளின் ஒப்படர்த்தி ஒன்றைவிட குறைவு.

    கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

    1. Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்✓
    2. Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    3. (A) is true, but (R) is false(A) சரி, ஆனால் (R) தவறு
    4. (A) is false, but (R) is true(A) தவறு, ஆனால் (R) சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014

    The acceleration due to gravity at the centre of the earth isபூமியின் மையப் பகுதியில் புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு
    1. Equal to zeroசுழி மதிப்புக்கு சமம்✓
    2. Less than 9.8 m/s29.8 மீ/வி2-க்கு குறைவு
    3. Equal to 9.8 m/s29.8 மீ/வி2-க்கு சமம்
    4. Greater than 9.8 m/s29.8 மீ/வி2-வை விட அதிகம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014

    A bullet of mass 150 gm strikes a target at 600 m/s velocity. Which is reduced to 150 m/s. The loss of energy is150 கிராம் நிறை கொண்ட குண்டு ஒரு நிலையை 600 மீ/செ என்ற திசைவேகத்தில் தாக்குகிறது. அதன் திசைவேகம் 150 மீ/செ ஆக குறைகிறது எனில் மோதலால் ஏற்பட்ட ஆற்றல் இழப்பு கீழ்க்கண்டவற்றுள் எது?
    1. 3000 J3000 J
    2. 8437 J8437 J✓
    3. 18400 J18400 J
    4. 5400 J5400 J

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 114 General Science questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Water drop in space is spherical because in the absence/reduced effects of gravity, the forces governing the objects…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) attains a shape having the least amount of surface area..சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்