TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceWhat are the facts related to Hand Sanitizers? (a) most of…

What are the facts related to Hand Sanitizers?கை சுத்திகரிப்பான் (Hand Sanitizer) தொடர்பான உண்மைகளைத் தேர்வு செய்யவும் :

  • (a) most of them are acid based and not alcohol based.
  • (b) they are flammable.
  • (c) they are effective against spores.
  • (d) it is correct to nicely wipe off hand sanitizer from the hands before it has dried.
  • (a) பெரும்பாலானவை அமில அடிப்படை சார்ந்தவை, ஆல்கஹால் அடிப்படை சார்ந்தவை அல்ல.
  • (b) அவை நன்றாக எரியக்கூடியவை.
  • (c) அவை சிதல்விதைகளுக்கு எதிரான செயலூக்கம் கொண்டவை.
  • (d) கைகளில் உள்ள 'கைசுத்திகரிப்பான்' உலரும் முன்பே அதனை நன்றாக கைகளிலிருந்து துடைப்பது சரியானதொரு செயல் ஆகும்.
  1. (a) and (c) only(a) மற்றும் (c) மட்டும்
  2. (b) only(b) மட்டும் ✓
  3. (d) only(d) மட்டும்
  4. (c) only(c) மட்டும்
Correct answerசரியான விடை (b) only(b) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (b) only.சரியான விடை (B) (b) மட்டும்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022

    Match the class of compound with it functional group
    Compound
    கூட்டுப் பொருளை அதன் வினைபடு தொகுதியுடன் இணை
    கூட்டுப்பொருள்
    List IList II
    (a)Alcohol1.−COOH
    (b)Aldehyde2.−OH
    (c)Ketone3.−CHO
    (d)Carboxylic acid4.−C(=O)−

    Functional group

    பட்டியல் Iபட்டியல் II
    (a)ஆல்கஹால்1.−COOH
    (b)ஆல்டிஹைடு2.−OH
    (c)கீட்டோன்3.−CHO
    (d)கார்பாக்ஸிலிக் அமிலம்4.−C(=O)−

    வினைபடு தொகுதி

    1. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
    2. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
    3. (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
    4. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022

    Choose the stronger acid in each of the following pair.கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஜோடியிலும் வலிமை மிகு அமிலத்தைத் தேர்வு செய்யவும்.
    • (i) H₃O⁺ or H₂O
    • (ii) NH₄⁺ or NH₃
    • (iii) H₂S or HS⁻
    • (iv) H₂O or OH⁻
    • (i) H₃O⁺ அல்லது H₂O
    • (ii) NH₄⁺ அல்லது NH₃
    • (iii) H₂S அல்லது HS⁻
    • (iv) H₂O அல்லது OH⁻
    1. H₃O⁺, NH₄⁺, H₂S, H₂OH₃O⁺, NH₄⁺, H₂S, H₂O✓
    2. H₂O, NH₃, HS⁻, OH⁻H₂O, NH₃, HS⁻, OH⁻
    3. H₃O⁺, NH₃, HS⁻, H₂OH₃O⁺, NH₃, HS⁻, H₂O
    4. H₂O, NH₄⁺, H₂S, OH⁻H₂O, NH₄⁺, H₂S, OH⁻

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Acid rains are produced byஅமில மழை எதனால் உருவாகிறது
    1. Excess NO₂ and SO₂ from burning fossil fuelsபடிம எரிபொருளை எரிப்பதால் வெளியேறும் அதிகப்படியான NO₂ மற்றும் SO₂ மூலம்✓
    2. Excess production of NH₃ by industry and coal gasஅதிகப்படியான (NH₃) உற்பத்தி மற்றும் படிம நிலக்கரி வாயு மூலம்
    3. Excess release of carbon monoxide by incomplete combustionஅதிகப்படியான கார்பன் மோனாக்சைடு முழுமையாக எரிக்கப்படாமல் இருப்பது
    4. Excess formation of CO₂ by combustion and animal respirationஅதிகப்படியான பயன்படாத எரிகையிலான மற்றும் விலங்கின் சுவாச முறைகள் மூலம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 114 General Science questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "What are the facts related to Hand Sanitizers? (a) most of them are acid based and not alcohol based. (b) they are…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (b) only.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்