TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceWhat happens in human Thalassemias? 1. reduce α - globin…

What happens in human Thalassemias?தலசீமியா நோய் உள்ளவர்களுக்கு என்ன நடைபெறுகிறது?

  • 1. reduce α - globin synthesis
  • 2. reduce β - globin synthesis
  • 3. enhance α and β - globin synthesis
  • 1. α - குளோபின் உருவாவது குறைக்கப்படுகிறது
  • 2. β - குளோபின் உருவாவது குறைக்கப்படுகிறது
  • 3. α மற்றும் β - குளோபின் உருவாவது அதிகரிக்கப்படுகிறது
  1. 1 alone correct1 மட்டும் சரி
  2. 2 alone correct2 மட்டும் சரி
  3. 1 and 2 are correct1 மற்றும் 2 மட்டும் சரி ✓
  4. 3 alone correct3 மட்டும் சரி
Correct answerசரியான விடை 1 and 2 are correct1 மற்றும் 2 மட்டும் சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) 1 and 2 are correct.சரியான விடை (C) 1 மற்றும் 2 மட்டும் சரி.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018

    What happens in the reduction process?ஒடுக்க வினையில் கீழ்க்கண்டவற்றில் என்ன நிகழ்கிறது?
    1. loss of electronsஎலக்ட்ரான்கள் இழப்பு
    2. gain of electronsஎலக்ட்ரான்கள் ஏற்பு✓
    3. loss of hydrogenஹைட்ரஜன் இழப்பு
    4. gain of oxygenஆக்ஸிஜன் ஏற்பு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013

    Which of the following statements about respiration is true?
    I. Respiration results in loss of dry weight in plants.
    II. The intermediate chemical reactions in the breakdown of sugar in respiration and synthesis of sugar in photosynthesis are much the same.
    III. The oxygen concentration is not known to affect respiration.
    IV. Respiration is a constructive process.
    சுவாசித்தல் குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
    I. சுவாசித்தல் மூலம் தாவரத்தின் உலர் எடை குறைகிறது.
    II. சுவாசித்தலின் போது சர்க்கரையை எளிமையாக்கும் இடை வேதி வினைகள் மற்றும் ஒளிச்சேர்க்கையின் போது சர்க்கரையை உருவாக்கும் உயிர் வேதிவினைகள் ஆகியவை பெரும்பாலும் ஒரே மாதிரியானவை.
    III. ஆக்ஸிஜனின் அளவு சுவாசித்தலை பாதிப்பதாகக் கண்டறியப்படவில்லை.
    IV. சுவாசித்தல் என்பது ஆக்கல் நிகழ்வு.
    1. I, II and IVI, II மற்றும் IV
    2. II and IVII மற்றும் IV
    3. I and II onlyI மற்றும் II மட்டும்✓
    4. I and IIII மற்றும் III

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Quantum nature of light is not supported by the phenomenon ofஒளியின் குவாண்டம் கொள்கை கீழ்க்காண்பவற்றுள் எத்தகைய விளைவை விளக்காது?
    1. Compton effectகாம்டன் விளைவு
    2. Photoelectric effectஒளிமின் விளைவு
    3. Emission and Absorption Spectrumஉமிழ்வு நிறமாலை மற்றும் உட்கவர் நிறமாலை
    4. Interference of light wavesஒளி அலைகளின் குறுக்கீட்டு விளைவு✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 114 General Science questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "What happens in human Thalassemias? 1. reduce α - globin synthesis 2. reduce β - globin synthesis 3. enhance α and β -…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) 1 and 2 are correct.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்