TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNWhich among the following is/are not associated with…

Which among the following is/are not associated with "Catch the Rain" campaign?பின்வருவனவற்றுள் "Catch the Rain" இயக்கத்துடன் தொடர்பில்லாதது எது?

  • (i) The campaign is launched by National Water Mission
  • (ii) The campaign drives to make check dams and water harvesting pits
  • (iii) The campaign stresses the removal of obstructions in the canals
  • (iv) The campaign requested the central institutions to open rain centres to guide people to harvest rain
  • (i) இந்த இயக்கமானது தேசிய நீர் பணியால் தொடங்கப்பட்டது
  • (ii) இந்த இயக்கமானது, தடுப்பணைகள் மற்றும் நீர் சேகரிப்பு குழு நடவடிக்கைகளை அமைக்கிறது
  • (iii) கால்வாய்களில் உள்ள தடைகளை அகற்ற இந்த இயக்கம் வலியுறுத்துகிறது
  • (iv) மழை நீரை சேமிக்க மக்களுக்கு வழிகாட்ட மழை மையங்களை திறக்குமாறு இந்த இயக்கம் மத்திய நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது
  1. (i) only(i) மட்டும்
  2. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
  3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
  4. (iv) only(iv) மட்டும் ✓
Correct answerசரியான விடை (iv) only(iv) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (iv) only.சரியான விடை (D) (iv) மட்டும்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    'Namami Gange' - Clean Ganga is responsible for implementing the programme under'நமாமி கங்கே' - சுத்தமான கங்கை என்பது எந்த நிகழ்காரியத்திட்ட நிகழ்ச்சியில் உள் வரும்?
    1. Rural electrificationகிராமப்புர மின்சாரம்
    2. Environment protectionசுற்றுசூழல் பாதுகாப்பு✓
    3. Swachh Bharat 2014சுவச் பாரத் 2014
    4. Awareness through village panchayatsகிராம பஞ்சாயத் மூலம் விழிப்புணர்வு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025

    The initative to eliminate open defecation in India and improve solid waste management through the 'Swachh Bharat mission', leads toஇந்தியாவில் திறந்தவெளி மலம் கழிப்பதை ஒழிப்பதற்கும், 'ஸ்வச் பாரத் மிஷன்' மூலம் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள்
    1. Decline in poverty ratesவறுமை விகிதங்களைக் குறைத்தல்
    2. Improve employment opportunitiesவேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல்
    3. Improve public health and foster a culture of cleanlinessபொது சுகாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் தூய்மைக் கலாச்சாரத்தை வளர்ப்பது✓
    4. Inadequate infrastructureபோதுமான உள்கட்டமைப்பு இல்லாமை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017

    Which of the following objectives regarding Skill India Mission is incorrect?கொடுக்கப்பட்டுள்ளவைகளில் திறன் இந்தியா திட்டத்தின் தவறான குறிக்கோள் எது?
    1. Its objective is to achieve skilling of the youth across the countryநாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்தலே இதன் குறிக்கோளாகும்
    2. Its aim is to remove financial constraints in accessing skill training programmesதிறன் பயிற்சி திட்டத்தின் மூலம் நிதி தொடர்பான தடைகளை நீக்குவது இதன் குறிக்கோளாகும்
    3. Under the mission, loans from Rs. 50,000 to 1.5 lakh will be available to more the 34 lakh Youth of Indiaஇந்தியாவில் 34 லட்சம் இளைஞர்களுக்கு ரூ. 50,000 முதல் 1.5 லட்சம் வழங்குவது இதன் பணியாகும்✓
    4. The tagline of this mission is Kaushal Bharatகாஷல் பாரத் என்பது தான் இதன் முழக்கமாகும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which among the following is/are not associated with "Catch the Rain" campaign? (i) The campaign is launched by…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (iv) only.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்