TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsWhich book explains the four noble truths of Buddhism?

Which book explains the four noble truths of Buddhism?எந்த புத்தகம் புத்த மதத்தின் நான்கு புனித உண்மைகளை விளக்குகிறது?

  1. Nettiprakaranaநெட்டிப்ரகாரணா
  2. Petakopadesaபிட்கோபடேசா ✓
  3. Buddhadattaபுத்தத்தா
  4. Anandaஆனந்தா
Correct answerசரியான விடை Petakopadesaபிட்கோபடேசா

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Petakopadesa.சரியான விடை (B) பிட்கோபடேசா.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Which of these actions cannot lead to Truth-Consciousness?கீழ்க்காண்பவற்றுள் எது மெய்யுணர்தலுக்கான செயல்பாடு இல்லை?
    1. Porul Allavatrai Porul Endru Unarthalபொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணர்தல்✓
    2. Saarbu Unarndhu Saarbu Keda Ozhugalசார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகுதல்
    3. Aiyathin Neengi Thelithalஐயத்தின் நீங்கித் தெளிதல்
    4. Sirappu enum semporul Kaanpadhuசிறப்பு என்னும் செம்பொருள் காண்பது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025

    To arrange Valluvar's statement about Sagenessசான்றாண்மையின் இலக்கணம் குறித்து வள்ளுவர் கூறுவனவற்றை நிரல்படுத்துக.
    • 1. Modesty
    • 2. Truth
    • 3. Love
    • 4. Obligation
    • 5. Complaisance
    • 1. நாணம்
    • 2. வாய்மை
    • 3. அன்பு
    • 4. ஒப்புரவு
    • 5. கண்ணோட்டம்
    1. (4), (3), (2), (5), (1)(4), (3), (2), (5), (1)
    2. (5), (4), (3), (2), (1)(5), (4), (3), (2), (1)
    3. (1), (2), (3), (4), (5)(1), (2), (3), (4), (5)
    4. (3), (1), (4), (5), (2)(3), (1), (4), (5), (2)✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Assertion [A] : The more good things we hear the more noble we turn.கூற்று [A] : எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்

    Reason [R] : Listening skill/sense is subtler than any other sense. For effective education listening skill is the most effective.

    (எத்துணை நல்லவற்றை நாம் கேட்கிறோமோ அத்துணை சிறப்புகள் நம்மைச் சேரும்).

    காரணம் [R] : செவியறிவு என்பது மற்ற புலனறிவினை விட நுண்ணியது ஆகும். கற்றலில் கேட்டல் என்பது மிகச் சிறப்புடையதாக அமைகிறது.

    1. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
    2. [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
    3. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்.✓
    4. Both [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 103 Tamil Nadu History, Culture & Socio-Political Movements questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which book explains the four noble truths of Buddhism?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Petakopadesa.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்