TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceBiologyWhich is an example for chemosynthetic heterotroph?

Which is an example for chemosynthetic heterotroph?வேதி பிற சார்பு உயிரிக்கு எடுத்துக்காட்டு எது?

  1. Manமனிதன் ✓
  2. Viscumவிஸ்கம்
  3. Nitrosomonasநைட்ரசோமோனாஸ்
  4. Beggiatoaபெக்யாடோவா
Correct answerசரியான விடை Manமனிதன்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Man.சரியான விடை (A) மனிதன்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014

    Point out the wrong statement/statements in the following :பின்வருவனவற்றுள் தவறான கூற்று/கூற்றுகளை குறிப்பிடுக :
    • (i) Organisms which are able to synthesize their own food are called autotrophs
    • (ii) Organisms which are unable to synthesize their own food are called heterotrophs
    • (iii) Organisms which are unable to synthesize their own food are called autotrophs
    • (iv) Organisms which are able to prepare their own food are called heterotrophs
    • (i) தனக்கு தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்பவை தற்சார்பு உயிரிகள்
    • (ii) தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்க முடியாதவை பிறசார்பு உயிரிகள்
    • (iii) தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்க முடியாதவை தற்சார்பு உயிரிகள்
    • (iv) தனக்கு தேவையான உணவை தானே தயாரித்து கொள்பவை பிறசார்பு உயிரிகள்
    1. (ii) and (iv)(ii) and (iv)
    2. (i) and (ii)(i) and (ii)
    3. (i) and (iii)(i) and (iii)
    4. (iii) and (iv)(iii) and (iv)✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024

    Assertion [A] : 2 - 4 - D is used as herbicides.கூற்று [A] : 2 - 4 - D களைக்கொல்லியாக செயல்படுகிறது.

    Reason [R] : 2 - 4 - D induces production of fruits without fertilization.

    காரணம் [R] : 2 - 4 - D கருவுறாமல் கனி உருவாக காரணமாகிறது.

    1. [A] is true, [R] is the correct explanation[A] சரியானது, [R] சரியான விளக்கம்
    2. Both [A] and [R] are true[A] மற்றும் [R] சரியானது
    3. [A] is false, [R] is true[A] தவறானது, [R] சரியானது
    4. [A] is true, [R] is not the correct explanation[A] சரியானது, [R] சரியான விளக்கமில்லை✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025

    Choose the right matches among the following:சரியான இணையைக் கண்டறிக :
    • 1. Five Kingdom System — R.H. Whittaker
    • 2. Six Kingdom System — Carl Woese, et al
    • 3. Four Kingdom System — Carl Linnaeus
    • 4. Three Kingdom System — Ernst Haeckel
    • 1. ஐந்துலக வகைப்பாடு — R.H. விட்டாக்கெர்
    • 2. ஆறுலக வகைப்பாடு — கார்ல் வெயிசி, ம.ப.
    • 3. நான்குலக வகைப்பாடு — கார்ல் லின்னேயஸ்
    • 4. மூன்றுலக வகைப்பாடு — எர்னெஸ்ட் ஹெக்கேல்
    1. (1) only correct(1) மட்டும் சரி
    2. (1), (2) and (4) are correct(1), (2) மற்றும் (4) சரியானவை✓
    3. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
    4. (1), (2) and (3) are correct(1), (2) மற்றும் (3) சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 119 Biology questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which is an example for chemosynthetic heterotroph?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Man.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 118 previous-year questions we hold on Biology, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 118 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்